All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

சரண்யாவின் - "உனக்கென வருகிறேன்...!!! உயிரிலே கரைகிறேன்...!!!" - கருத்துத்திரி

Status
Not open for further replies.

சரண்யா

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
1st e kola panra mathiri oru scene vandhathu la athu than ajay frnd oooo.. vishal ellathayum marachchitiyeeee sradhdha so swt.. mellina unaku ithu thevaya unaku oru kalam varum appo nalla vechchi senjidu
ஆமா பேபி அந்த ரஞ்சித் தான்...
அவளும் ஒருநாள் அவனை படுத்தும் காலம் வரும்...
 

சரண்யா

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Saranya nice ud pa... where is vishal studying? in Newyork or Paris??? last epi-la newyork-nu solli iruntheenga ippo Paris-nu solli irukeenga?
நன்றி சிஸ்..
அது தவறா டைப் பண்ணிடேன் சிஸ்.. அப்பறம் மாத்திட்டேன்... பாரீஸ்னு தான் போட்டிருக்கிறேன்.
 

சரண்யா

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
விஷால் செஞ்சதே தப்புன்னு பாத்தா பயபுள்ள அதுக்கு மேலயும் வில்லங்கம் பண்ணி வச்சிருக்கே😓😓
குடுத்த தண்டனை சரிதான்👍

அந்த பொண்ணோட அப்பா ரவீந்தரை ஏன் இவ்ளோ ஆவலா எதிர்பாத்தான் அஜய் :unsure::unsure::unsure:

மெல்லினாக்கு காலையிலயே அர்ச்சனை டைனிங் டேபிள்ல தூங்கினதுக்கோ ட்ரெஸ்லா கலைஞ்சதுக்கோ இல்ல😌😌
இன்னும் கொஞ்ச நாள்ல என் விட்டுக்கு போய்ருவேன்னு சொன்னதுக்கு தானே😂😂😂😂
விட்டுட்டு ஓடுறதுலயே குறியா இருக்கான்னு😚😚
ஹிஹி கரெக்டா கண்டுபிடிச்சிட்டிங்களே.. எப்போ பாரு இவளுக்கு வீட்டு நினைப்பு தான்.. 😓
அப்பறம் ட்ரெஸ் கலைஞ்சதுக்கும் தான் திட்டினான்... வேறா யாரும் இவளை இப்படி பார்க்கக்கூடாதுன்னுதான் 😉😉

ரவீந்தர் ஆன்திவே புனிதா மா... ஏன் எதிர்பார்த்தான்னு விரைவில் தெரியும்...:giggle:
 

Jemsi

Well-known member
Mam டீ ல எதுக்கு அஜய் மெல்லினா வ வீட்டுக்கு கூட்டிட்டு போறன் ..mam
மெல்லினா பண்ண வேண்டிய ஒர்க் முடிஜூத mam
 
Status
Not open for further replies.
Top