All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

சரண்யாவின் - "உனக்கென வருகிறேன்...!!! உயிரிலே கரைகிறேன்...!!!" - கருத்துத்திரி

Status
Not open for further replies.

Puneet

Bronze Winner
அவன் சித்திக்கு விழுந்ததெல்லாம் நியாயமான வார்த்தைதான்👏👏👍👍
ஓவர் செல்லம் கொடுத்து கண்டிக்காம மகனை வளர்த்ததுக்கு தேவையான பேச்சுத்தான்👍👍👍

பாப்பாஆஆ அஜய் மேல இருக்க உன் பார்வையே தப்பா இருக்கு..
பார்வைய மாத்து:rolleyes:

அவனே இப்பத்தேன் கடுகடுன்னு இருந்தத மாத்தி திருந்தி அன்பா பாக்கறான்😃😃
நீ சொதப்பிறாத 🤦‍♀️🤦‍♀️🤦‍♀️

மிதுனா அப்பா ஒருபக்கம் முறைக்கான்..
யாரோ வீட்டுக்குள்ளயே நுழைஞ்சு வேவு பாத்துட்டு போய்ருக்கான்..
இதுல விஷ்வா பஞ்சாயத்து வேற..
ஒத்த புள்ளைக்கு எம்பூட்டு கஷ்டம் தருவ நீ😭😭😭😭
பாவம் அஜய்😪😪😪
 
சரண்யா

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்

அவளுக்கு ஏற்கனவே ஆளு இருக்கே.. எப்படி அவள் அவனை புரிந்து கொள்ளுவாள்?
அஜய் வில்லன் ஒருத்தன் இருக்கான்.. அவனை முதல்ல இறக்குறேன். 😁

பாவமா இன்னும் அவனுக்கு நிறைய கஷ்டங்கள் காத்திருக்கு.. அனைத்திற்கு இதுதான் ஆரம்பம்..😌
 
Status
Not open for further replies.
Top