All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

சரண்யாவின் - "உனக்கென வருகிறேன்...!!! உயிரிலே கரைகிறேன்...!!!" - கருத்துத்திரி

Status
Not open for further replies.

சரண்யா

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Full of suspense sis...🤯🤯🤯
But wonderful at the same time 👌👌👏👏👏👏👏

Is Ajay sending Mellina undercover....?????😱😱😱😱😱 that too to villain’s 🦹‍♂️ Place😰😰😰🤯😱😱😱
ஹிஹி சஸ்பென்ஸா தெளிவா தானே ஒருக்கு.. 😜😜 இப்பவே ஷாக் ஆனா எப்படி
 

சரண்யா

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Saranya sis as i said...indha aj pakki hero material eeh ilaa...oru villanuku thevayana pathu poruthamum pakkava porundhudhu.

Mellina paavm...avala corner panni vera edho oru kedu ketta villanta anupa poran polaye..adey mohan paiyaa un thangachi ku ipdi oru aniyayam.nadakudhu inerathuku ne avanta pongiruka vendam😠😠😠😠

Idhula contract marriage vera...divorce kidacha ena..?? Unaium manushanu madhichi luv panrala ozhunga andha life aaye continue panalam la😜😜😁😁😁😁
ஆனாலும் வரு மா நீங்க ஓவரா ஹீரோவை கலாய்க்கிறிங்க..😟😟 நானும் ஹீரோ ஆர்மி தான் சொல்லிட்டேன்...

மோகனால அஜயை மீறி என்ன செய்ய முடியும்..🙄🙄

மிதுனாவை பத்தி சரியா தெரியாம பேசக்கூடாது அவ 😷😷😷
 

சரண்யா

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அடப்பாவி.... அப்போ டிவேர்ஸ் பேப்பர்ல கையெழுத்து வாங்கிகிட்டுதான் கல்யாணமே பண்ணியிருக்கானா😳....
எப்படியோ அவளை கழட்டிவிட்டாச்சு😉...

மெல்லினா பேபி....கம்முனு இருந்திருந்தா வீட்டுக்குள்ளவாவது சுத்திகிட்டு இருந்திருப்ப.... இப்படி சாகசம் செய்யுறேன்னு....கட்டிபோடுற அளவுக்கு கொண்டு வந்திட்டயே 🙄....

இவன் என்னதாம்ப்பா செய்யுறான்🤔... டான் ரேஞ்சுக்கு என்னென்னமோ பண்ணுறான்😳....
இதுல ஒரு புள்ள சிக்குச்சுனு... வச்சு செய்ய முடிவெடுத்திட்டானா😉... பேபி உன் பியூச்சர் ப்ரைட்டா தெரியுது 😜...
ஹிஹி ரூட் கிளியர்.. பட் புள்ளா ஆகலனு நினைக்கிறேன்..😝😝

அஜய் என்ன செய்யறான்னு நீங்களாவது கண்டுபிடிச்சு சொல்லுங்க..😁😁
மெல்லினா பாவம்..☹️☹️
 

சரண்யா

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
படுபாவி😡😡😡😡😡
ஹீரோ ஆர்மி புள்ளைங்க சீட் போட்டு வச்சிருக்க இடத்துல உக்காந்துட்டு எங்க ஹீரோவையே வில்லன்னு சொல்லுற😓😓😓😓😓
கொன்னுறுவேன்🔫🔫💣💣💣😡😡

ஏன்?! எங்க அஜய்க்கு என்ன குறைச்சல்ன்னு மிதுனாவை அட்ஜஸ்ட் பண்ணி வாழனும்😏😏
அவன்தான் விருப்பமில்லன்னு முன்னாடியே சொல்லிருக்கானே😏😏

அதோட மிதுனா யாரையோ லவ் பண்ணி அவனோட சேர்ந்து வாழ பிளான் பண்ணி அஜய்கிட்ட கெஞ்சி கல்யாணத்தை நடத்த வச்சிருக்கா போல.. பேச்செல்லாம் பாத்தா அப்படித்தான் தோணுது

இப்போ அவ வாழ்க்கையை சேப்டி பண்ணிக்க நெனச்சு பேசுறதுக்கெல்லாம் எங்க அஜய் பொறுப்பில்ல:sneaky::sneaky:
இதை நான் ஆமோதிக்கிறேன்..☺️
 
Status
Not open for further replies.
Top