All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

சரண்யாவின் - "உனக்கென வருகிறேன்...!!! உயிரிலே கரைகிறேன்...!!!" - கருத்துத்திரி

Status
Not open for further replies.

சரண்யா

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Ena onum solradhukilayaaa..ava kandu pidichadhu crt aah naadhu sollitu pongo😉😉
Echoochmi na kandu pidichathu crct aa nu sollave illaye... silent aa ponatha patha athan crct pola 😬😬😬
டீசர் போட்டிருக்கேன்.. படிச்சிட்டு வாங்க..😁
 

சரண்யா

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
hai akka how are you story super ajay samma vinai ah vita terar pize ah irukka pola super athu detail ketachituchila pullaiya vidurathu atha vittu ithu enna chinna pulla thanam pavam anga oru papa mrg ninnuduchi next enna natakka pothu akka iam waiting keep rocking love youuuuuuuuuu
ஹாய்டா.. 😍

பைன்.. நீ எப்படி இருக்க..
இவன் டெரர் பீஸ் தான்..

டீசர் போட்டிருக்கேன் படிச்சிட்டு சொல்லு..☺️
 

Puneet

Bronze Winner
எனக்கும் டீசர்க்கும் ரொம்ப தூரம்😥😥
படிச்சாலே மண்ட காயும்😰😰😰

இதுல இதுக ரெண்டும் முறைச்சுக்குதுங்க😢😢

இனிமே டீ ஆத்தறதா இருந்தா யோசிக்க வைக்காத அளவு ரொமான்ஸ் டீ ஆத்தவும்🙈🙈🙈
🏃🏃🏃🏃🏃🏃🏃
 

சரண்யா

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
எனக்கும் டீசர்க்கும் ரொம்ப தூரம்😥😥
படிச்சாலே மண்ட காயும்😰😰😰

இதுல இதுக ரெண்டும் முறைச்சுக்குதுங்க😢😢

இனிமே டீ ஆத்தறதா இருந்தா யோசிக்க வைக்காத அளவு ரொமான்ஸ் டீ ஆத்தவும்🙈🙈🙈
🏃🏃🏃🏃🏃🏃🏃
ஹாஹா ரொமான்ஸ் டீ யா அதுக்கு நான் எங்க போவேன்..🙄🙄🙄
 
Status
Not open for further replies.
Top