All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

சரண்யாவின் - "உனக்கென வருகிறேன்...!!! உயிரிலே கரைகிறேன்...!!!" - கருத்துத்திரி

Status
Not open for further replies.

சரண்யா

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Ooruku porikala 15 nalla 😱😱😱😱😱😱😱😱😱😱😱😱😱😱😱😱 MAm. ayyoooo mam Mohanku ennachu theriyala. Nila Vera appada Vera pese eruku athu Vera ennachunu theriyala??? Mam OK enjoy pannuga. Mudunja tea ya vathu thanga mam pls. 😊😊😊😊😊😊😊😊😍😍😍😍😍😍😍😄😄😄😄😄
அவங்களுக்கு என்னைச்சுன்னு யோசிச்சு வைங்க சிஸ்..😁😁😁 முடிந்தால் டீ தருகிறேன்..😊
 

சரண்யா

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Super Super Super pa... Semma semma episode... Thuvaarak escape ah... அந்த news paper cutting onnoda ஒண்ணு சம்மந்தம் இருக்கு ah. ... மிதுன அப்பா avala தேடி வந்து irukaaru.... அஜய் oda அப்பா எல்லா thukum காரணம் அந்த ஆளு தான் nu solli irukaaru.... Mohan அந்த minister kaaga thaan அங்க போய் இருகான் அஜய் ah la போக முடியாதது naala but மாறுகிறான் ah என்ன paani thappikka poraanu theriyala... யாரு அந்த photo la irukarathu........ Ethuku avanuku avvallavu வலி.... At last nila va ava அப்பா kita pesa mobile ah ava kita koduthutaan... Super Super Super pa.. Eagerly waiting for next episode
ரொம்ப நன்றி சிஸ்..😍 சீக்கிரம் வருகிறேன்
 

சரண்யா

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
இதெல்லாம் உங்களுக்கே நல்லா இருக்கா சரண் மா :confused:
மோகன இப்படி 15நாட்கள் risk factor ல விட்டுட்டீங்களே :unsure::rolleyes:
நானும் பாவமில்ல.. வீட்டு பக்கம் போய் எட்டி பார்க்கிறேன்.😁
 

சரண்யா

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
நம்ம பையனுக்குத்தான் லவ்வே புடிக்காதில்ல அப்புறம் எதுக்கு மோகன் மெல்லினா பழக்கத்தை கண்டு பொங்குறான்ன்ன் :unsure::unsure::unsure:

மெல்லினா பலபேர் உசுரை காப்பாத்த போறாளா😳😳
இவ வாய்க்கு முதல்ல அவளை ஒழுங்கா காப்பாத்திக்க சொல்லுங்க😜😜

எப்படியோ அவன்கிட்ட போன் வாங்கி வீட்டுக்கு கால் பண்ணிட்டா.. ஆனா அதைக்கண்டு பய ஏன் அப்படி பாக்கான்:rolleyes::rolleyes::rolleyes:

அச்சோ என்ன வேலைக்காக மோகன் போனான்னு தெரியலையே..
இப்படி அடிச்சு போட்டுட்டாங்க..
அஜய் அவனை காப்பாத்த ஏதாச்சு செய்வானா😥😥😥
ஹாஹா மெல்லினா பாவம்.. அஜய்யோட ரியக்ஷ்ன் எதுக்குன்னு தான் தெரியல..🤗🤗🤗

மோகனுக்கு ஒன்னும் ஆகாதுன்னு நம்புவோம்😔😔😔
 

சரண்யா

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
என்னப்பா நடக்குது😳... சுத்தி என்னென்னமோ நடக்குது...ஆனா நமக்கு தான் ஒன்னும் புரியல 😥..
எப்படியோ லண்டன் போன ரெட்டி மட்டும் ஒரு டார்கெட்னு தெரியுது 😏...

ஆஹா...அஜய்க்கு பொறாமை ஸ்டார்டிங் 😁😁....எலினா மோகன் கூட பேசனதுல பொறாமை தானே😉😁...ஆனா போனை கொடுத்திட்டு ஏன் அந்த லுக்குனு தான் தெரியல🤔....

மோகன ரவுண்டப் பண்ணிட்டாங்களே😲... அவனை இப்படி அம்போன்னு விட்டுட்டு ஊருக்கு போறீங்களே நியாயமா??😭.. காப்பாத்தி விட்டுட்டு போயிருக்கலாம்ல 😥😥....
ஏன் லுக்கு விடுறேன்.. ஒருவேளை அவமேல இவனுக்கு😉😉😉

நானும் பாவமில்ல.. ஊருக்கு போறத்தில் ஷாப்பிங்ன்னு சுத்திட்டு இருக்கேன்..😕😕😕

அவனுக்கு என்னாச்சுன்னு யோசிச்சு வைங்க😁
 

சரண்யா

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
மோகன் தப்பிச்சிடுவானா sis.சீக்கிரம் அடுத்த எபி போடுங்க
நன்றி சிஸ்..😍 15 நாள் லீவ் கேட்டிருந்தேனே🙄
 

சரண்யா

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Ajai mellina va love panrano oru velai adu love dan nu avanuku terialaya, phone kuduthutane Avaloda appa number velsi seiyalayo adu Nala kuduthan, ayyo.mohan ku ennachi avanai yaar kapathuvamga nu teriyaliye, Mohan ku ennagumo, interested ah poitu eruku, sikirama vamga dear thanks.
நன்றி டியர்..😍 ஒரு 15 நாள் வெய்ட் பண்ணுங்க.. வந்திடுறேன்..
 
Status
Not open for further replies.
Top