All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

சரண்யாவின் - "உனக்கென வருகிறேன்...!!! உயிரிலே கரைகிறேன்...!!!" - கருத்துத்திரி

Status
Not open for further replies.

Puneet

Bronze Winner
நம்ம பையனுக்குத்தான் லவ்வே புடிக்காதில்ல அப்புறம் எதுக்கு மோகன் மெல்லினா பழக்கத்தை கண்டு பொங்குறான்ன்ன் :unsure::unsure::unsure:

மெல்லினா பலபேர் உசுரை காப்பாத்த போறாளா😳😳
இவ வாய்க்கு முதல்ல அவளை ஒழுங்கா காப்பாத்திக்க சொல்லுங்க😜😜

எப்படியோ அவன்கிட்ட போன் வாங்கி வீட்டுக்கு கால் பண்ணிட்டா.. ஆனா அதைக்கண்டு பய ஏன் அப்படி பாக்கான்:rolleyes::rolleyes::rolleyes:

அச்சோ என்ன வேலைக்காக மோகன் போனான்னு தெரியலையே..
இப்படி அடிச்சு போட்டுட்டாங்க..
அஜய் அவனை காப்பாத்த ஏதாச்சு செய்வானா😥😥😥
 

Sudha RK

Bronze Winner
என்னப்பா நடக்குது😳... சுத்தி என்னென்னமோ நடக்குது...ஆனா நமக்கு தான் ஒன்னும் புரியல 😥..
எப்படியோ லண்டன் போன ரெட்டி மட்டும் ஒரு டார்கெட்னு தெரியுது 😏...

ஆஹா...அஜய்க்கு பொறாமை ஸ்டார்டிங் 😁😁....எலினா மோகன் கூட பேசனதுல பொறாமை தானே😉😁...ஆனா போனை கொடுத்திட்டு ஏன் அந்த லுக்குனு தான் தெரியல🤔....

மோகன ரவுண்டப் பண்ணிட்டாங்களே😲... அவனை இப்படி அம்போன்னு விட்டுட்டு ஊருக்கு போறீங்களே நியாயமா??😭.. காப்பாத்தி விட்டுட்டு போயிருக்கலாம்ல 😥😥....
 

Riyanshika

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
மோகன் தப்பிச்சிடுவானா sis.சீக்கிரம் அடுத்த எபி போடுங்க
 
Ajai mellina va love panrano oru velai adu love dan nu avanuku terialaya, phone kuduthutane Avaloda appa number velsi seiyalayo adu Nala kuduthan, ayyo.mohan ku ennachi avanai yaar kapathuvamga nu teriyaliye, Mohan ku ennagumo, interested ah poitu eruku, sikirama vamga dear thanks.
 
Status
Not open for further replies.
Top