Amudhakannan
Member
Ama ma nan meena Amma than en ponnu unga kita sonala maரொம்ப நன்றிம்மா.. நீங்க மீனு அம்மா தானே..
All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.
Ama ma nan meena Amma than en ponnu unga kita sonala maரொம்ப நன்றிம்மா.. நீங்க மீனு அம்மா தானே..
Sis again ud ippo poduvinga sis waitingநன்றி மீனு..
வரு மா ஏன் இவ்வளவு சீரியஸ்Ennaga da idhu ajay midhuna mellina mohan ellam indha story la varavanga dhane avangala pathi dhane pesinen...aprm story pathi pesunaaaaaaaenaku theriyama ulla vera story oodudhoright vidunga thala...bt nyayatha pesama story pathi matum epdi pesanumnu enaku therila..ena irundhalum na oru kathukutti..unga alavuku enaku anubavm ila nu othukiren kanandri
ஆமா fbல சொன்னா.. உங்க போட்டோ பார்த்து கண்டுபிடித்தேன்..Ama ma nan meena Amma than en ponnu unga kita sonala ma
நாளைக்கு போடுறேன் மீனுSis again ud ippo poduvinga sis waiting
ஹாஹா மோகனுக்கு அவன் தான் சைட் அடிக்கணும்.. அவனை யாரும் சைட் அடிச்சா பிடிக்காது..மோகன் உன்னையும் ஒரு புள்ள சைட் அடிக்குதா.... ஆனா இப்படி விட்டுட்டு போறயே...அந்த புள்ள சொன்ன மாதிரி கடைசி வரைக்கும் எல்லா பிள்ளைகளும் அண்ணானு தான் சொல்ல போகுதுங்க ....
மிது சபதமெல்லாம் விட்டுட்டு போகுது.... எந்த தைரியத்துல ....
அடப்பாவிங்களா.... ரெண்டு நாளா மெல்லினாவை கட்டி போட்டு வச்சுருக்கீங்களா ....
உதவி செஞ்ச அண்ணனே.... அந்த புள்ள வெளிய போற வரைக்கும் கடமையை செய்யுறது இல்ல ...பாதில விட்டுட்டயே ...
ஆஹா...இவளுக்கு முடியலைன்ன உடனே அஜய் பதறுறானே.... ஒரு வேளை சம்திங் சம்திங் ஸ்டார்ட் ஆஹிடுச்சோ .....
இப்போ ப்ளட் டெஸ்ட் எதுக்கு??? மோகன் டாக்டரா???.... என்னப்பா நடக்குது.....
நன்றி சிஸ்..Super பதிவு சகோ. மோகன் ஒரு டாக்டரா? வேற என்ன என்ன சஸ்பென்ஸ் இருக்கு கதைல?