All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

சரண்யாவின் - "உனக்கென வருகிறேன்...!!! உயிரிலே கரைகிறேன்...!!!" - கருத்துத்திரி

Status
Not open for further replies.

சரண்யா

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
evunga rendu peru senthu ennatha panna poranganu theriyalaiye mohan netha thappikka idea kuduthiya ithu mattum ajayku therinjathu avlatha po
ne idea kuthum kuta baby ah la thappikka mudiyala pavam ama ippo ethuku blood ennathaya panna poringa tha suththuthu ya samma ud akka keep rocking love you
கதையின் போக்கில் தெளிவாகும் சரண்.. லவ் யூ.😘
 

Puneet

Bronze Winner
நன்றி சிஸ்..😍😘

இந்த யூடில இவ்வளவு கேள்வி இருக்க😖😖😖

மோகன் டாக்டர் தான். ஆனா அவனுக்கும் அஜய்க்கும் என்ன தொடர்புன்னு கதையில் தெரிந்து கொள்ளலாம்..😁😁😁

மெல்லினா அவ பேமிலிகிட்ட போகட்டும் ஒரு நல்ல எண்ணத்தில் செய்தது.. அவ மாட்டிப்பான்னு நினைக்கலையே..☹☹☹

ஆமா ஏன் பதறுறான்🤔🤔🤔 உள்ளக்குள்ள எதுவும் பீலிங் இருக்கோ😝😝
நான் உங்ககிட்ட கேட்டா நீங்க என்கிட்ட கேளுங்க😡😡😡
 

K.Venigovind

Well-known member
மெல்லினா நீ கேட்டது ரொம்பச்சரி. நீங்கெல்லாம் யாரு என்ன செய்யறீங்கப்பா..
Nice and very interesting dear ..
 

சரண்யா

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
நான் உங்ககிட்ட கேட்டா நீங்க என்கிட்ட கேளுங்க😡😡😡
அவன் எந்த நேரத்தில் எப்படி இருப்பான்னு தெரியாம நான் எப்படி சொல்றது..😞😞😞
 

சரண்யா

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
மெல்லினா நீ கேட்டது ரொம்பச்சரி. நீங்கெல்லாம் யாரு என்ன செய்யறீங்கப்பா..
Nice and very interesting dear ..
நன்றி வாணி சிஸ்..😍

அவங்க என்ன செய்யறங்கன்னு மெல்லினாவிற்கு தெரியும் போது உங்களுக்கும் தெரியும்..
 

Varu thulasi

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Nee timepass ku vambu valakkara..
Na athuku timepass pandrathuku saripada maten pakki..
Athuku tha leave it..
Ithoda nan stop pannikareN👍

story ennamo atha pesu.. atha vitu mithuna ku niyayam ketu varinji kattatha nu sonnen..
Athuku ivlo pechu😨😨

🙏🙏🙏
👋👋👋👋
Ennaga da idhu ajay midhuna mellina mohan ellam indha story la varavanga dhane avangala pathi dhane pesinen...aprm story pathi pesunaaaaaaa😳😳😳😳enaku theriyama ulla vera story oodudho🤔🤔🤔🤔🤔right vidunga thala...bt nyayatha pesama story pathi matum epdi pesanumnu enaku therila..ena irundhalum na oru kathukutti..unga alavuku enaku anubavm ila nu othukiren ka😉😉😉😉😉nandri🙏😁😁
 
Status
Not open for further replies.
Top