marry
Bronze Winner
Ethukku like podanum....பேபி எங்கடா ஆளைக் காணுமேன்னு பார்த்தேன்..
படிக்கிறேன்னு ஒரு லைக் கூட போடலை.. நான் எப்படி கண்டுபிடிக்கிறது..
உண்மைதான் இந்தக் கதை என்னுடைய கதைகளில் இருந்து முற்றிலும் மாறுபட்டது..
அஜய் என்னோட பெஸ்ட் ஹீரோ.. இனி அவனைப் போல் ஒருவன் வருவானா பார்க்கலாம்.
மெல்லினா எதார்த்தமான கேரக்டர்.. நாம செய்யற ஒரு சின்ன விசயம் நம்ம வாழ்க்கையை முற்றிலுமாக மாற்றிவிடும்.. அது நல்லதா கெட்டதா என்பது விதியின் கையில்.. இங்கு மெல்லினாவிற்கு அவளது காதல் கிடைத்திருக்கு. அவளின் ஜெய் கிடைத்திருக்கிறான்.
சுஹானா அற்புதமான பெண்மணி.. எத்தனை பெரிய மனிதராக இருந்தாலும் காதல் அவர்களை அடியோடு வீழ்த்திவிடும்.. அஜய்யின் கம்பீரம், ஆளுமை எல்லாம் அவரிடம் இருந்து வந்தது தான்..
மோகன் எனக்குப் பிடித்த கேரக்டர்.. அவனுக்கு ரியா மட்டும் தான் மத்தவங்க எல்லாம் தங்கை தான்..
கருத்து சொல்லனும் என்று நினைக்கலைன்னாலும், சமுதாயத்தில் நடக்கும் அதுவும் மருத்துவத் துறையில் நடக்கும் அவலங்களை சிறு கோடிட்டு காட்ட நினைத்தேன்..
ஸ்வீட் ரிவ்யூ.. மிக்க நன்றி பேபி..
சுதீப் தானே அடுத்து அவன் தான்..
ஒரு மாசம் லீவ் எடுத்துட்டு வரேன்..
பிரேம்ஜி யா..
Naanga evlo padichirukkom nu therinjikkittu kindal pannava.