சரண்யா
எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
இப்போ தான் டீக்கடையெல்லாம் க்ளோஸ் பண்ணிட்டாங்களேNo sad bby...
Neeyum naanum onnu
Gandhi porandha mannu
Tea kadaila ninnu
Thinnu paru bun nu..
Joraaa serndhe kondadiralam
All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.
இப்போ தான் டீக்கடையெல்லாம் க்ளோஸ் பண்ணிட்டாங்களேNo sad bby...
Neeyum naanum onnu
Gandhi porandha mannu
Tea kadaila ninnu
Thinnu paru bun nu..
Joraaa serndhe kondadiralam
Vry bad bby tea kadaiyya pakama my heart a pakanum tea kadaiyyave uthtu uththu patha howஇப்போ தான் டீக்கடையெல்லாம் க்ளோஸ் பண்ணிட்டாங்களே
முதலில் டீக் கடையை தான் பார்க்கணும்..Vry bad bby tea kadaiyya pakama my heart a pakanum tea kadaiyyave uthtu uththu patha how
Kadamai unarchiya pathu na viyandhuten bbyமுதலில் டீக் கடையை தான் பார்க்கணும்..
Eppovum pola neeye odiru plchhhhOlunghaaaaa oodiruuuuu.... Ellaaaaa
View attachment 13150
Kadamai unarchiya pathu na viyandhuten bby
Thalapathi ya pidikkaathu nu yaaru sonnathu.....antha character thaan sonnen...loosu maathiriLastla koodava thalapathya pidikala
Simran. Ha haஅந்த படம் பார்த்து ரொம்ப நாள் ஆச்சு.. சிம்ரனுக்கு விஜய் பரவாயில்லை
எனக்கு எல்லாரையும் பிடிக்கும்.. படம் ரொம்ப பார்க்க மாட்டேன்.. செலக்ட் பண்ணிட தான் பார்ப்பேன்..
Saran superஹப்ப்ப்பாடா..... ஒரு வழியா நானும் வந்துட்டேன் சரண் பேபி
உனக்கென வருகிறேன் உயிரிலே கரைகிறேன்
வாவ்வ்வ் சரண் பேபி.... இதுவரை இருந்த உன்னோடே ஸ்டோரில இந்த ஸ்டோரி தான் பெஸ்ட் ஒவ்வொரு யூடிக்கும் அடுத்தது என்ன... என்னவாகும் என்று யாரும் யூகிக்க முடியாத அளவுக்கு விறுவிறுப்பான ஆரம்பம்.... போகப் போக கடமைக்கும், காதலுக்கும், உறவுக்கும், இடையேயான போரட்டங்கள், பொய்யான உறவுகளின் முகமூடிகள், என அழகான கதாபாத்திரங்களோடு அருமையான கதை ஓட்டம்... கடைசியாக கூட எதிர்பாராத சில ட்விஸ்ட்கள் எல்லாமே செம நிஜமாகவே புல் அண்ட் புல்லா எண்டர்டெயின்மெண்ட் ஆன படத்தைப் பார்த்த பீல் அப்போ அப்போ இடையில் வந்த கணமான சம்பவங்களின் அழுத்தம் நம் கண்ணில் கண்ணீரின் சாயல் மருத்துவ துறை சார்ந்த அட்டூழியங்களும் அதில் பலியாகும் அப்பாவிகளும் நிஜமாகவே தீர்வு தான் எங்கோ
அஜய் கதை புல்லாவே கம்பீரமான கேரக்டர்... எல்லாவற்றையும் ஒற்றை பார்வையில் சாதிக்கும் ஆளுமை சூப்பர்காதலால் தவிக்கும் தவிப்பு கூட கம்பீரமாகவே இருந்தது இன்னும் சூப்பர் டா சரண் பேபி கயவர்களை வேட்டை ஆடிய சூழ்ச்சி செம கெத்து அழகான மகன்.... அற்புதமான நண்பன்....கொஞ்சமே கொஞ்சம் முரடனான காதலன் ஓரு சில சமயங்களில் இப்படி பட்டவனை கூட கலங்க வச்சிட்டியே பரட்டைஅதுவும் துவாரக்காவில் அம்மாவின் போட்டோவின் முன் கலங்கியது செம டச்சிங்கான சீன்
மெல்லினாஅப்பாவி புள்ளய போய் என்னமா படுத்தி வச்சிருக்க நீ ஒரே நொடியில் காதல்ல விழுந்து ஒற்றை பார்வையில் அவனின் வலியை யூகிப்பது அழகு இவளின் காதலை நிருபிக்க அவனின் காதலை வெளி கொண்டு வர கூட இவ தானே போரட வேண்டியதா போச்சு அம்புட்டு போராடியும் ரெண்டு ரொமான்ஸ் சீன் கூட வைக்கல சரண் பேபி துவாரக்கா கேரக்டரை சரியா புரிஞ்சிகிட்டது செம்ம்மமமமல்ல
வேணு & சுஹானா & இந்திரா......... சுஹானா கொஞ்சமே கொஞ்சம் வந்தாலும. ஒரு வகையில் கதையின் ஆணிவேர் என போற்றும் அளவுக்கு அருமையான கதாபாத்திரம்......துவாரக்கா கனவு, வேணு மீதான காதல், அஜய் மீதான பாசம்,அவனுக்கு காட்டும் நல்வழின்னு அழகா நம்ம மனசுல பதிஞ்சிர்ராங்க.... வேணு சாதாரண ஆண்மகன் என நிருபிக்கிறார் இந்திரா.... அஜய்க்கான பரிதவிப்பு நல்லாருக்கு......
மோகன் ஸ்டோரி புல்லா நிறம் மாறா மனிதன் பய புள்ளய யார் கூட வாச்சி கோத்து விட்டு இருக்கலாம்ரஞ்சித் & சாதனா... அழகான ஜோடிய கொன்னுட்டியே மிது கடைசிலயாச்சி திருந்தினாலே
கரண், ரவீந்தர், ரவீந்தர் தம்பி, தீனாஇதுங்க மாதிரி ஆளுங்க எல்லாம் துவாரக்கா மாதிரியான மனிதன் வரும் வரை திருந்தாத கேஸூங்க
(அஜய்க்காக சுதீப்ப கண்ணுல காட்டாம மறச்சிவச்சியே.... இனிமேலாச்சி அவன கூட்டிட்டு வருவியா )