All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

சரண்யாவின் - "உனக்கென வருகிறேன்...!!! உயிரிலே கரைகிறேன்...!!!" - கருத்துத்திரி

Status
Not open for further replies.

Shalini M

Bronze Winner
Sis semma touching ud........ Ajay chanceless evlo meture ah AnthA Chinna age la um nadathukitan😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘 avanga amma oda death romba feeling ah irunthuchu sis...
Egarly waiting for next ud Sis....
 

Puneet

Bronze Winner
வேணுகோபால் ஈகோ பிடிச்சு தன் வாழ்வை நரகமாக்கினா அதுல சுஹானாக்கும் பங்கிருக்கு👍

அவரோட மனசுல இருக்கறதை உணர்ந்தும் அன்பை புரியவைக்க முயற்சி செய்யல..
அவரைவிட எதும் பெரிதில்லைன்னு தெளிவா உணர்த்தியிருந்தா இப்படி ஆகிருக்க வாய்ப்பே இல்ல.

எங்கே அன்பில் சந்தேகம் வருதோ அங்கே வாழ்க்கை தோத்துரும்😏

இவிக ரெண்டு பேரும் சேர்ந்து அஜய்யோட இயல்பு வாழ்வை அசாதாரணம் ஆக்கிட்டாங்க😔
 

Jayavasu

New member
2peroda ego problem la Ajay Yoda life than waste asu athum Venu wife death anathum son ah nenaikama 2nd mrg pannunathai athai Vida Periya thappu sis I hate Venu intha mathiri alungalukellam kulanthai Yoda manasu pathi ena kavalai
 

Sudha RK

Bronze Winner
ரொம்ப தெளிவா தான பேசுறான் நம்ம பையன்😉... அப்புறம் ஏன் டீச்சர் அம்மா பொங்குறாங்க 😏..

சுஹானா இவ்வளவு தைரியமான பெண்ணா இருந்தும் குடும்ப வாழ்க்கையில தோத்துட்டாங்க 😔...

இந்த வேணுக்கு யாரவது தண்ணி தெளிச்சிருக்கலாம்😏... மனுஷன் தேவையில்லாம எண்ணத்தை வளத்திகிட்டு இப்போ மனைவியை இழந்தாச்சு...

இவங்க ரெண்டு பேரால அஜய்க்கு தான் பாதிப்பு அதிகமாக போகுது.... பாவம் அஜய் 😢
 

சரண்யா

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
So touching. Very nice. நிறைய கணவன்மார்களுக்கு மனைவியின் மனநிலை புரிவதில்லை. அவர்களை machine ஆ நினைச்சுகுறாங்க
கணவன் மனைவிக்கிடையே அன்பு, புரிதல் இல்லையென்றால் அங்கு அவர்களின் வாழ்க்கையே கேள்விக்குறியாகிறது. நன்றி சிஸ்
 
Status
Not open for further replies.
Top