All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

சரணிக்கா தேவியின் "உள்ளொளியாய் நீயே வந்தாய்...!!!" கருத்துத் திரி

RamyaRaj

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Very very emotional episode... வீணா முகிலன் case முடிஞ்சி அவனுகளுக்கு thandanai kadacha ஒடனே முகிலன் kitaye poitaala.... Semma la enna மாறி ஒரு love.... அஞ்சலி தான் ரொம்ப odanji poiduva.... Chezhiyan oda amma appa semma பெரிய ஆளுங்க.... Erkanave avanodaya othuka thula... Chezhiyan kita irunthu ஒதுங்கின இப்போ அவனுடைய level romba உயரம் nu therinji சுத்தமா othingiduva... அவனுடைய parents ava kita அந்த அளவுக்கு interest ah பேசினா maari theriyala... Enna aaga pooguthoo... Super Super Super pa.. Eagerly waiting for next episode
thank you சோ மச் மா... வீணா முகிலன் மீது உயிரயே வச்சு இருக்கா.. அதனால தான் அவனை விட்டு இருக்க முடியாம தூக்கத்துலயே அவனிடம் போய் சேர்ந்துட்டா... பார்ப்போம் என்ன போகுதுன்னு...
 

Amulu baskaran

Active member
இங்கே யாவது அஞ்சலிக்கு நல்லது நடந்தால் சரி...... அருமையான பதிவு தோழி.....
 

RamyaRaj

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அஞ்சலியின் முடிவு சரியானதாக தெரியவில்லை சகோ

செழியனின் நிலையை அவள் யோசித்துருக்கலாம் சகோ
🤔🤔🤔🤔🤔🤔
கண்டிப்பா யோசிப்பாள் மா... thank you மா...
 
Top