All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

சரணிகா தேவியின் "மனமேவிய தண்ணொளி சுடரே...!" கதையின் கருத்து திரி

RamyaRaj

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
கல்யாணமே ஆகி இருக்கா அடபாவி கல்யாணம் பண்ணிக்கிட்டு யாரு kitayum sollalaya அவன் அம்மா vuku theriyuma...... Iva யாரு nu kadasi varaikum ava parents kita sollala.... Ava akka vuku பொறாமை.... Avaluku kuzhanthai இல்ல ivaluku kuzhanthai athukula vanthudiche nu.... Enna enna பேச்சி pesa poraalo.... Ava அண்ணன் nuku therinja.... Super Super maa
ஆமாம் மா அண்ணனுக்கும் தெரிஞ்சிடுச்சி. இதுக்கெல்லாம் வரப்போகும் யூடி ல பதில் வரும் நன்றி மா😍❤
 

RamyaRaj

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Enna ma ithu? Ovvoru episode ah puthu puthu mudichu aviluthu. Unga writings LA ithu expected tha but u surprised us.
Eagerly waiting for next episode
வாவ் நன்றி மா😍❤ ரியலி ஹேப்பி😍❤
 

RamyaRaj

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Enna Sis Ithu kuzhanthai shock la irunthe veliye varamudiyala ippo kalyaname aagiyirukka 😱😱😱😱😱😱shock Mela shock...
ஹாஹாஹா போக போக இன்னும் வரும்🤣🤣நன்றி மா😍❤
 

RamyaRaj

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
kalyanam eppo achu kuzhanthai eppo rendu perume enna pannittu irukaanga viruppame illama kalyanam edhuku kuzhanthai edukku ivangalukku... oli arive illaiyaa unakku edhukku othukitaa sir ku bussinesss thaan kuriyaa irukum bothu loosu mathiri avan valaiyila vizhunthirukka ennapa nadaguthu inga...
ஹாஹாஹா உங்க கமண்ட்ஸ் க்கு பதில் சொல்ல ஆசையா இருக்கு. பட் சஸ்பென்ஸ் உடைஞ்சிடுமே🙄🙄 சோ நன்றி மட்டும் தான் மா😍❤. மீதி எல்லாம் வரும் யூடிகளில்
 

RamyaRaj

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
இவன் ஏன் தான் இப்படி irukaano theriyala avala இந்த அளவுக்கு கஷ்டம் paduthanuma avala inch by inch ah watch panravan ava perganent ah irukarathu theriyaatha..... Enna panna poraalo... Super Super maa
அதுக்கு ஒரு முக்கிய காரணம் இருக்கும் மா. இப்ப சொன்னா சஸ்பென்ஸ் உடைஞ்சிடுமே.. வரும் யூடிகளில் ஏன்னு காரணம் தெரியும் மா❤❤❤❤நன்றி மா
 

RamyaRaj

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
வீரா ஏன் அவளை இவ்வளவு கஷ்டப்படுத்துகிறான் சகோ
🙁🙁🙁🙁🙁🙁
எனக்கு ம் தெரியல மா🤣🤣🤣 காரணங்கள் பின்னர் வரும். நன்றி மா😍❤
 

RamyaRaj

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Enaku pressure eruthu ivanga rendu pernaala?
Enna tha pa ivangalukulla?
Porumaiye illa adutha epiyum seekirame kodunga?
Eagerly waiting
ஹாஹாஹா... எனக்கும் அப்படி தான் ப்ரஷர் ஏறுது மா. வரும் யூடிகளில் க்ளியர் ஆகிடும் மா நன்றி மா😍❤
 
Top