All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

சரணிகா தேவியின் "மனமேவிய தண்ணொளி சுடரே...!" கதையின் கருத்து திரி

Mn2021

Well-known member
ivanuku enna thaanpa prachhanai ippo pesa kooda mudiyama kashtapaduran.... ennane sollama mandai kaaya vidureenga.... oli rombave paavam:cautious:
 

RamyaRaj

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ivanukku enna than venumam pa... athaan ellame sonna mathiri mudichitaale appuramum ethukku avalai niruthi vaikiran:mad:
அவன் என்ன நினைக்கிறான்னு யாருக்கு டா தெரியும்🤣 நன்றி😍❤️
 
Last edited:

RamyaRaj

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Very interesting story ma :love::love::love::love::love:Ennama ithu oliku mattum yen ippadi nadakuthu... oru ponnu aanukku samama thozhil thodangi vetri peruvathukula evlo thadaigal.. athulalyum simman avalai rombave paduthuraan, ego adigamaa irukku.. ippo ava kalyanam nadakka pora nerthula avalai edhuku thaduthu niruthuraan...
பெண்கள் முன்னேற்றம் அடையனும்னா போராட்டம் தானே முதல் படியாக இருக்கிறது. இங்கு இவனுக்கு ஈகோ அதிகம் தான்😐 ஆனா அது எல்லாம் ஒரு கட்டத்தில் ஒன்றுமே இல்லாமல் போக வாய்ப்பு இருக்கிறது மா. நன்றி😍❤️
 

RamyaRaj

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Perganent ah ava ithu eppo.... Namba status paakura ஆளு eppadi avaloda...... அவன் அம்மா vuku அவங்களை பத்தி therijidichi போல அது தான் avvallavu அவசரம் அவசரமா avala அங்க இருந்து annupuraanga போல..... Ava அங்க இருந்து pogum pothe ava perganent nu avanuku therinji இருக்கா...... கல்யானம் ninnudichi niruthitaan...... இப்போ ava business yum வளர விடாமல் panna aarambichitaan.... Ava perganent ah irukarathu ava அப்பா அம்மா vuku therijidichi.... Enna panna pora enna solla pora... Super Super maa.... Semma episode
இல்ல மா யாருக்கும் எதுவும் தெரியாது. அவ ப்ரக்னன்ட் னு அவனுக்கு கூட தெரியாது.. தண்ணொளி அப்பா அம்மாவுக்கு தான் தெரியும். நன்றி மா😍😍❤️
 
Top