All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

சரணிகா தேவியின் "களவாடும் முத்த சந்தங்கள்...!" கதையின் கருத்துத் திரி

RamyaRaj

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
வேதா அலெர்ட்டாகி ஆகிட்டாங்க. மாமியார்-மருமகன் அலப்பறை எப்போ வரும் @RamyaRaj sis?

ஹா...ஹா... மொய் வைக்கிறது (எடுக்கிறது) புதுசா இருக்கே 😂😂😂 கோவாலு இதுக்கெல்லாம் சேர்த்துவச்சு, தொல்ஸ் உன் கல்யாணத்துக்குப் பெரிய பேக்கேஜா தருவான்.
சீக்கிரமே வரும் மா..
தொல்ஸை பத்தி தெரிஞ்சும் அவன் கிட்ட எதிர் பார்க்குறீங்களே :love::love::love::ROFLMAO:
 

RamyaRaj

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
🤣🤣🤣🤣🤣🤣
வேதா விழுந்தடிச்சு ஓடுறதை பார்த்தா தொல்ஸை மறு வீட்டு விருந்துக்கு கூட கூப்பிட மாட்டாங்க போல....😆

அடேய் தொல்ஸ் மூணு பவுனு கத்தையா ஐநூறு நோட்டை பறிச்சுக்கிட்டு இட்லியும் தண்ணி சாம்பாரும் குடுக்குறீங்க.... அநியாயம் டா பாவம் கோபாலு.... 🤣🤣🤣🤣🤣

அம்மா பையன் அட்ராசிட்டிஸ்... 🤣🤣🤣🤗🤗🤗🤗
ஹஹாஹ் கரெக்ட். ஆனா காமு சும்மா இருப்பாரா..
நண்பனோட சொத்து அவனோட சொத்துன்னு நினைச்சுட்டான் போல நன்றி மா..:love::love::love::ROFLMAO::ROFLMAO:
 

RamyaRaj

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
எபிக்கு எபி விடாமல் அடிவாங்குற நன்றாக(?!)ப்பாடும் கோவேறு கழுதை என்ற கோபாலுக்கு ஒரு ஜோடி கிடையாதா?

வேதாம்மா கணவர் இந்தக் கண்டிப்பை முதல்லயே செஞ்சிருக்கலாம்.

வழக்கம்போல காமாட்சி அம்மா-மகாபிரபு-கோவாலு அலப்பறை சூப்பர்😂😂😂

சீதா அல்லது அவள் புகுந்தவீட்டினரினால் ஏதும் பிரச்சனை வருமா?

Interesting @RamyaRaj sis.
இல்லம்மா அவனுக்கு ஜோடி குடுத்தா கதை வேற மாதிரி போயிடும். பிறகு அந்த கேரக்டரை பத்தி வேற சொல்லணும்..
அதுக்கு வாய்ப்பு இல்லை ராசா.. காமாச்சி அவங்க ஆட்சி தான் வீட்டில் நடக்கும் :LOL::LOL:
அடுத்த சில எபிகளில் அதை பார்க்கலாம் ம்மா நன்றி :love::love::love:
 

RamyaRaj

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அடேய் கோவாலு ஒரு பிளேட் சிக்கன் சுக்காக்காக உசிரை விடப் பாத்தியே... 🤣🤣🤣🤣🤣

காமு உங்க பையன் உங்களை மாதிரியே இருக்கான்... 🤭🤭😜😜

பெருமாள் முதல்லயே வேதாவை அடக்கி வச்சிருந்தா பொண்ணு கல்யாணத்தை நல்லபடியா நடத்தியிருக்கலாம்....

இவன் எதுக்கு இப்போ முறைச்சு முறைச்சு பார்க்குறான்... 🤓
உசிரா பெருசு.. சிக்கென் தான் பெருசு...:LOL::LOL::LOL:
ஹாஹஹா இல்லன்னா காமுவை சமாளிக்க முடியாது.
காலம் கடந்து வந்த முடிவு ஒன்னும் செய்ய முடியாது.
அது ரொமன்சுக்காக கூட இருக்கலாம்...👩‍❤️‍👨
 

RamyaRaj

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
இப்போ தெரியுது தொல்ஸ்க்கு இந்த அடாவடி, ஓவர் குறும்புத்தனம் காமாட்சி அம்மாகிட்ட இருந்துதான் வந்துருக்குன்னு🤣🤣. வேதாம்மாவையே பதிலுக்குப் பேசமுடியாம திகைத்து நிக்கவச்சுட்டாங்களே😂.

கல்யாணம் எப்படி நடந்தது?

இனி மாமியார்-மருமகன் ரகளைக்கு வெயிட்டிங். ஆனால், இவங்களுக்கு நடுவுல 'இலக்கியா'-ன்ற ஜீவன் என்ன பாடுபடப்போகுதோ😱🤣🤣🤣

Interesting @RamyaRaj sis.
அது தானே நம்ம காமுவோட ஸ்பெஷலே...
வரும் வரும் கண்டிப்பா வரும் மாமியார் மருமகன் காம்போ...
இலக்கியா அது ஒரு அப்புராணி :LOL: :LOL: நன்றி மா :love:
 

RamyaRaj

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
வல்லவனுக்கு வல்லவன் இவ்வையகத்தில் உண்டு. வேதாம்மா-தொல்ஸ் காம்போ அப்படித்தான் 🤣🤣🤣🤣

Interesting @RamyaRaj sis.
ஹஹஹா நன்றி மா :love: :ROFLMAO:
 

Vidhushi

Active member
எல்லாத்துக்கும் sketch போட்டு, plan execute பண்ணது கோவாலுதான்ற ரேஞ்சுக்குக் கொண்டுவந்துட்டாங்களே காமு-தொல்ஸ்😂😂😂 இவனுக்குப் பாவம் பார்க்குறதா, இல்லை சிரிக்கிறதான்னு தெரியலையே🤣🤣🤣

கத்தியா? துப்பாக்கியா? choice is yours கோவேறு கழுதை.

Interesting @RamyaRaj sis.
 

Indhumathy

Well-known member
படுத்தே விட்டாரய்யா..... 🤣🤣🤣🤣🤣🤣 வேதா என்னமா பம்முறாங்க..... 🤭🤭🤭
ஆனா அவங்க மாப்பிள்ளை ஜில்லா கேடி.... 😝😝😝😝
ஹனிமூன்க்கு பிளான் பண்ணிட்டு தான் கல்யாணமே பண்ணிருக்கான்.... 😜😜🤪🤪
 

Indhumathy

Well-known member
Lovely ud 🥰❤️

காமு இன்னும் ரெண்டு லாரில ஆளுங்க வந்தாலும் எங்காளு அசால்ட்டா சமாளிப்பான் 😎😎😎

அதுவும் உயிர் நண்பன் கோவாலு இருக்கும் போது என்ன கவலை 🤣🤣🤣🤣🤣
 
Top