All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

சரணிகா தேவியின் "களவாடும் முத்த சந்தங்கள்...!" கதையின் கருத்துத் திரி

RamyaRaj

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அடாவடி தொல்ஸ் 🥰🥰🥰

மறுவீட்டு விருந்துக்கு அதுவும் பக்கத்து வீட்டுக்கு பொட்டி படுக்கையோட வந்து என்ட்ரிலயே மாமியாருக்கு ஹார்ட் அட்டாக் வர வைக்கிறான் ... 🤣🤣🤣🤣🤣🤣


வேதா வீட்டுல எல்லாரையும் எப்படி ஆட்டி படைச்சீங்க இப்போ நல்லா கஷ்டப்படுங்க....
விருந்து முடிஞ்சு போறதுக்குள்ள அம்மாவுக்கும் பொண்ணுக்கும் கொஞ்சம் கொழுப்பு குறையட்டும் 🤭🤭🤭🤭
ஹஹஹா எவ்வளவு ஆட்டம் போட்டாலும் அடங்கும் நேரமும் வரும் தானே.
அதுவும் நம்ம தொல்ஸ் இருக்கும் பொழுது ஆட்டம் போட முடியுமா😂😂
நன்றி மா 😍
 

RamyaRaj

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஏன்டா இப்படி வான்ட்டடா வந்து, தொல்ஸ் விரிச்ச வலையில சிக்குறீங்க? சிறப்பா வாங்கிட்டு கிளம்பு🤣🤣🤣

கோபத்தில் ஒரு மனிதனின் உண்மையான குணம் வெளிப்படும்ன்றது சரியாதான் இருக்கு.

பிரேமா-வேதாம்மாவுக்கு தாங்கள் அவசரப்பட்டது புரியுமா? இந்தப் பிரச்சனை மூலமா ஏதும் நன்மை விளையுமோ?

Interesting @RamyaRaj sis.
சரி தான் ஒரு மனிதனின் கோபத்தில் தான் உண்மையான குணம் தெரியவரும்.
பலரின் முகத்திரையும் அப்படி தான் கிழிகிறது.
நன்றி மா :love::love::love:
 

RamyaRaj

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
வேதா தொல்ஸ் அ புரிஞ்சுகிட்டு அடக்கி வாசிக்கிறாங்க.... 🤭🤭🤭

ஆனா அவங்க சின்ன மாப்பிள்ளை வசமா வந்து சிக்கிக்கிட்டான் நம்மாளை பத்தி தெரியாம ..... 🤣🤣🤣🤣🤣

பிரேமா உனக்கு அறிவே இல்லையா இப்படி ஒருத்தனை எங்கேயிருந்து பிடிச்ச..... பணத்திமிர்., ஆணாதிக்கம் பிடிச்சவன்... 😡

தொல்ஸ் அவனை தோளை உறிச்சு தலைகீழா கட்டி தொங்க விடு அப்போ தான் அடங்குவான்... 🤣🤣🤣🤣
ஹஹஹா அடக்கி வாசிக்கலன்னா நம்ம ஆளு ஒரு வழி செய்துடுவானே. அந்த பயம் 😂😂
யார் யாருக்கு எப்பப்போ சுலுக்கு எடுக்கணுமோ எடுத்து விட்டுடுவான்😂 நன்றி மா:love:
 

RamyaRaj

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஒரு அறை, பொடனில நாலு தட்டு; சூழ்நிலையையே மாத்திட்டான் தொல்ஸ். குடும்பத்துக்கு மூத்த மருமகனா தன்னோட கடமையைச் செய்றான்.

அதை நல்லவிதமாக வேதாம்மா-பிரேமா புரிஞ்சுக்கிட்டது அதிசயம்தான்.

கோவாலு, இன்னிக்கு அபிஷேகம்; டெய்லி ஆராதனை & அர்ச்சனை🤣🤣🤣 வாழ்க்கை உனக்கு இப்படியேதான் போகுமோ?

Super @RamyaRaj sis.
ஹஹாஹா உயிர் காப்பான் தோழன்னு சும்மாவா சொன்னாங்க..
உயிரே காக்கும் பொழுது ஈரத்துல இருந்து காப்பாத்த மாட்டானா 😂😂😂
நன்றி மா:love::love:
 

RamyaRaj

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
பொடனிலயே நாலு போட்டு பிரேமா ஆளை அடக்கி வச்சுட்டான் தொல்ஸ்.....🤣
என்னமா பேசுறான் தொல்ஸ்... 🤩 இப்போ தான் அவன் அருமை அம்மாவுக்கும் பொண்ணுக்கும் புரியுது.... 😏

கோவாலு நண்பனுக்கு ஒரு பிரச்சனைன்னா முன்னுக்கு வந்து நிக்குறதுல இவனை அடிச்சுக்க ஆளே இல்லை.... 😝
தண்ணி கூட மேல பட விட மாட்டான்....
நண்பேன்டா... 🤣🤭
தோளோடு தோள் நின்று உயிர் காப்பான் தோழன். அதே போல இவனும் தன் நபனை ஈரத்தில் இருந்து காப்பாத்திட்டான் 😂😂 நன்றி மா:love::love:
 

RamyaRaj

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
கோவாலு ஸ்கூல்க்கு போற பிள்ளை மாதிரி அடம் பிடிக்கிறியேடா.... 🤣🤣🤣🤣🤣

மறுவீட்டு விருந்துன்னு சொல்லி மாமியார் வீட்டுலயே டேரா போட்டுட்டான் நம்ம தொல்ஸ்... 🤭🤭🤭🤭

இனி மாமியாரும் அம்மாவும் இழுத்து கொண்டு போய் விட்டா தான் ஸ்டேஷன் போவான்.... 🤪🤪🤪🤪🤪
ஹஹாஹா அப்பாவும் அவன் போக மாட்டான். அவனோட ப்ளானிங்கே வேற 😂😂😂
 

Indhumathy

Well-known member
அழகான நிறைவு.... 😊❣️

ஆரம்பம் முதல் கலகலப்பா ஜாலியா இருந்தது ஸ்டோரி.. 😄
full of fun.... 😇

அடாவடி தொல்ஸ் எல்லாரையும் அலற விட்டாலும் அரவணைக்கவும் தவறலை..... 🥰


தொல்ஸ் இலக்கியா லவ் சூப்பர்... 💞

அம்மா பையன் அட்டகாசம் சிரிச்சு முடியல.... 🤣🤣🤣🤣🤣🤣🤣 காமு சூப்பர் மாம் & சூப்பர் மாமியார்... ❤️

கோவாலு தொல்ஸ் நட்பு அருமை... 😍
வேதாம்மா வேற வழியில்லாம திருந்திட்டாங்க.... 🤭

இவன் ஒருத்தன் தொல்லையே தாங்க முடியாது இப்போ இவனை மாதிரியே இரண்டை வேற பெத்து போட்டு அம்மாவையும் மாமியாரையும் பழி வாங்குறான்... 🤣🤣🤣🤣🤣🤣

சூப்பர் ஸ்டோரி
💖💖💖💖
 

Vidhushi

Active member
தொல்ஸ் ஆரம்பத்திலிருந்து எல்லாரையும் அலறவிட்டு, ஆசுவாசம் தர்றான். இதுல ரொம்ப நொந்து போனது காமு-வேதா-one and only உயிர் நண்பன் கோவாலு🤣🤣🤣🤣

கடைசி எபி வரை, இந்தக் குடும்பத்துத்துல அடுத்த தலைமுறைகிட்டயும் உனக்கு விடுதலை இல்லையே கோவாலு😂😂😂

தொல்காப்பியன் - இலக்கியா ஜோடி👌

நல்ல stress buster கதை @RamyaRaj sis👍
 
Top