All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

சரணிகா தேவியின் "உயிருள்ள தீஞ்சுவையே உயிரே...!!!" கருத்து திரி...!!!

RamyaRaj

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
வணக்கம் தோழமைகளே..

"உயிருள்ள தீஞ்சுவையே உயிரே...." கதைக்கான கருத்துக்களை இங்கே பகிர்ந்துக்கொள்ளுங்கள் நட்பூக்களே.. உங்களது ஆதரவை எதிர்நோக்கி

அன்புடன்
ரம்யா ராஜ்.....
 

Samvaithi007

Bronze Winner
பேபிமா அசத்தல் ... போலிஸ் ஸ்டேக்ஷன்லயே இவங்க ரவசு தாங்க முடியல .... இவங்க இருக்கற ஊரு😥😥😥😥😥 தாருமாரு தான்

குண்டா சோத்த ஒண்டியா அமுக்கிட்டு சண்டைக்கு கெளம்பர உனக்கு எல்லாம் துப்பாக்கி எதுக்கு ..... நீ வாயா தெறந்தா போதும் ஊரே ஊருக்கு போய்டும் ..... உன் நடிப்பு பருப்பெல்லாம் வேற எங்கனவாது காமி யாரு ராயர் கிட்டயேவா....போடாபோடா போடா டேய்😒😒😒😒😒😵😵😵😵😵😵😵😵😜😜😜
 

Varu thulasi

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Wow sis😍😍parallel stories😍😍😍idhu arambamey amarkalama irukey..edho sondhakaaranga veetuku poitu vara madhri pesikranunga..ivanga moonu perum ipo enga poranga...
Ravi yoda mummye thupakki vachiko nu kudukranga na avanga ivangaluku mela irupanga polaye..
 

RamyaRaj

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
பேபிமா அசத்தல் ... போலிஸ் ஸ்டேக்ஷன்லயே இவங்க ரவசு தாங்க முடியல .... இவங்க இருக்கற ஊரு😥😥😥😥😥 தாருமாரு தான்

குண்டா சோத்த ஒண்டியா அமுக்கிட்டு சண்டைக்கு கெளம்பர உனக்கு எல்லாம் துப்பாக்கி எதுக்கு ..... நீ வாயா தெறந்தா போதும் ஊரே ஊருக்கு போய்டும் ..... உன் நடிப்பு பருப்பெல்லாம் வேற எங்கனவாது காமி யாரு ராயர் கிட்டயேவா....போடாபோடா போடா டேய்😒😒😒😒😒😵😵😵😵😵😵😵😵😜😜😜
thank you baby... hahaha pogapoga theriyum ma... nanum ravikitta sonnen paya pulla konjam thodai nadungi... :smiley15::smiley15::smiley15:
 
Top