All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

சரணிகா தேவியின் "உயிருள்ள தீஞ்சுவையே உயிரே...!!!" கருத்து திரி...!!!

RamyaRaj

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Super Super Super pa... Semms semma episode.... Ohhh ராயர் lawyer ah ரவி avanuku junior ah Super... Semma family la avvallavu அன்பு ah அழகா இருகாங்க super Super Super.... அவன் padikaamaa மூணு வருஷம் குடும்பம் ah பாத்து இருகான் raa பகல் ah உழைச்சி.... Super... Eagerly waiting for next episode
thank you சித்ரா.. ஆமா பா இவங்க குடும்பம் அழகானது தான். இன்னும் போக போக தெரியும்...
க்ஷ்டத்தை உணர்ந்தவன் kvr...

:love::love::love::love:
 

RamyaRaj

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
So so do do do vk
என்னது இவங்க ரெண்டு பேரும் லாயராராராரா......:smiley59::smiley59:
அன்பான அழகான இன்னொரு அட்ராசிட்டிய காண ரெடி பேபி ..... :smiley26:
thank you பேபி...

:smiley11:
ராயர் அண்ட் ரவி அளபரைகளை காண ரெடியா இருங்க... பேபி மா... :smiley12:smiley12:smiley12
 

RamyaRaj

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Ravi semma... adappaaaawingala rendu perum lawyers aaa etho rowdy nu la nenechen 😁😁😁😁
ஹஹஹா ரெண்டும் லாயர் தான்..
😜😜😜
லாயரா இருந்துக்கிட்டு பண்ற கூத்து இருக்கே போக போக தெரியும்.... :ROFLMAO::ROFLMAO::ROFLMAO:
 

Varu thulasi

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Indha ravi ku vaai valikave valikaadha...pesite irukan..bt semma entertainment😍😍😁😁😁😁..btw who s ds new ponnu..rayarku pair ah...????
 

RamyaRaj

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Indha ravi ku vaai valikave valikaadha...pesite irukan..bt semma entertainment😍😍😁😁😁😁..btw who s ds new ponnu..rayarku pair ah...????

அவ பார்வை யாரு மேல இருக்குன்னு பாரு பேபி... :smiley11::smiley11: சரியா நோட் பண்ணு பேபி...
 

Varu thulasi

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அவ பார்வை யாரு மேல இருக்குன்னு பாரு பேபி... :smiley11::smiley11: சரியா நோட் பண்ணு பேபி...
Babyma ena ipdi solringa..adhu rayar a dhane paathu kai kuduka vandhuchi
 

RamyaRaj

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Babyma ena ipdi solringa..adhu rayar a dhane paathu kai kuduka vandhuchi
அதே தான் பேபி... "பார்வையிலே கலந்து விடுவேனோ" என்கிற பாவம் பாவையிடம்...
 

Varu thulasi

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அதே தான் பேபி... "பார்வையிலே கலந்து விடுவேனோ" என்கிற பாவம் பாவையிடம்...
Adhan rayar nu sonen sariya parunu soninga..apavum avana dhane pakra..ila raviya yaa🤔🤔🤔🤔🤔
 
Top