All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

சரணிகா தேவியின் "உயிருள்ள தீஞ்சுவையே உயிரே...!!!" கருத்து திரி...!!!

வாசுகி

Bronze Winner
ஆமா பா.. வேற வேலை கிடையாது... 😜😜😜சோ மாசத்துல பத்து தடவை உள்ள போய் உக்காந்துக்குவாங்க..
thank you வாசுகி சிஸ்...:love::love::love::love:
Vasugi endu mattum kooppidunga
 

Samvaithi007

Bronze Winner
ஒரு பச்சமண்ணு கிடைச்சா அக்காவம் இப்படியா பண்ணுவாங்க....😄😄😄😄
எப்பா என்னா அடி ...ஆனாலும் அசால்டா வாங்கிகிட்டு heroine கிட்ட ஒரு introduce கொடுத்தப்பாரு ....ஐயோ chance இல்ல...கண்ண கட்டுதுடா சாமி😶😶😶😶😶😶😶
 
Top