All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

சரணிகா தேவியின் "உயிருள்ள தீஞ்சுவையே உயிரே...!!!" கருத்து திரி...!!!

Chitra Balaji

Bronze Winner
Super Super Super pa... Semma semma emotional and lovely episode... Thikkambari வந்து அந்த அடி ah thaangikitaala.... அந்த வலி la kuda avanuku onnum aagala la nu கேட்டுட்டு தான் கண்ணு mudinaa Super.... Avanuku ethuyum ஆகி இருக்க kudathunu oru manasu.... அவன் avala paakka vera poitaan nu oru manasu அதுனாலே ye கண்ணு திறக்காமல் இருந்து இருக்க... ராயர் பேசினா ஒரு ஒரு வார்த்தை enna அடாவடி ah இருந்தாலும் avvallavu ku avvallavu ava mela காதல் laala தான் பேசினா... ராயர் oda feeling ah semma ah describe panni இருந்திங்க super... Super Super Super pa... Eagerly waiting for next episode...
 

Samvaithi007

Bronze Winner
அடப்பாவிகளா நீங்க ரெண்டு பேரும் வாயும் கையையும் வச்சிகிட்டு சும்மா இருக்க முடியாம சண்ட போட்டுக்குனு அந்த புள்ள மண்டையவடா உடச்சு வைக்கனும்... இதுக்கு ஆக்சிடெண்டே ஆகி இருக்கலாம் போல இருக்கே...
டேய் ராயரு அந்த புள்ள ஆஸ்பத்திரில மயக்கதுல இருக்கு😵😵😵😵😵😵... அதுகிட்ட வீட்டுடு இருக்கற பொண்டாட்டிகிட்ட சண்ட பிடிக்கற மாதிரி சண்ட பிடிக்கற .... அடப்பாவி பயலே... எப்படியோ உன்னற stylayae அந்த புள்ளய எழுப்பிட்ட.... 👍👍👍👍👍👍
நந்தா பேர் நொந்தா பேர் வச்சிசிருக்கலாம்... இந்த காட்சியெல்லாம் பார்க்க தான் இவ்வளவு தூரம் அடிச்சி பிடிச்சிக்குனு வந்ந 😚😚😚😚😚😚😚😝😝😝😝😝
 
Top