All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

சரணிகா தேவியின் "உயிருள்ள தீஞ்சுவையே உயிரே...!!!" கருத்து திரி...!!!

RamyaRaj

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Super Super Super pa... Semma semma episode... இந்த ராயர் ku irukara வாய் kozhuppu ku aiyayo aiyayo வேணும் நந்தா பேசி பேசி ah avan aatharatha kalappi vittutu ivan ஏன் இப்படி இருக்கான்.. அப்பா yum அண்ணன் yum ava kita pasam ah pesinathu தாங்காமல் appadi enna possiveness Ivan thaan ah avanga rendu perum இல்லாததது polaathathu solli வர வெச்சான்... பொண்ணு kekarathu eppadi kekanumnu kudava தெரியாது enna தெனாவட்டு enna திமுரு... Rendu perum kuda kuda pesi இரும்பு கம்பி vechi அடிச்சே adichitaan கடவுளே enna aaga pooguthoo... Super Super Super pa... Eagerly waiting for next episode
thank you சித்ரா மா... ஏதேதோ ஆகா போகுது மா... 'ஈஈஈ' படுச்சுட்டு சொல்லுங்க...:love::love::love:
 

RamyaRaj

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Raayar mela etkanave na rmbaaa pasama iruken ippo ivan pannatha pathu innum kooditu en aasthana dailog than ippovum varum fill pannika shabaaaah... pariiii unnayum serthu podanum
பரி என்ன பண்ணா அவ பாட்டுக்கு தானே இருக்கா... கொலை காரி.. எல்லாரையும் கொலை பண்ணனும உனக்கு..:LOL::LOL::LOL:
 

RamyaRaj

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Ada kodumaye...ipdiya ponnu kepanga..idhey madhri thimiru thenavettoda avan akka ponna yaradhu keta epdi irukum...?? Frm d beggining rayaroda behaviour y engayume sariya ila..avan avanga familykaga uzhachadha thavara matha ella edathlaium ivanoda orey kadupu dhan🤦‍♀️🤦‍♀️inoru dhadava ipdi behave panan sothula vesham vachiduven paathuka😠😠😠😠😠
ஹஹஹா வைம்மா வை நல்லா வை நான் வேணா பாய்சன் வாங்கி பார்சல் அனுப்புறேன்...😍😍 அது கூட வேணாம் நீ வைக்குற ரசமே போதும்.. அதை அவனுக்கு குடிக்க குடு வரு. பயபுள்ள ஒரே அடில க்ளோஸ் ஆகிடுவான்.🤪🤪🤪😜😜😜
 

RamyaRaj

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ராய்யுக்கு என்ன ஆச்சு சகோ
இனியாவது ராய்ன் தெனாவெட்டு குறையுமா சகோ
😁😁😁😁😁
ராயரோட தெனாவட்டு எந்த இடத்திலுமே குறையாது சகோ... அடுத்த ud போட்டுட்டேன் அதுல பாருங்க என்ன ஆச்சுன்னு...😍😍😍
 
Top