All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

சரணிகா தேவியின் "உணர்வில் உறைந்து உயிரானாய்....!" கருத்து திரி

Status
Not open for further replies.

RamyaRaj

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Super Super pa... Semma episode... Rishi தெளிவா இருக்கான் avala porutha varaikum அவன் avaluku நண்பன் but avan avala romba love 😍 panran... Avanukaana காதல் avan kita therinja அடுத்த நிமிஷம் ava avanuku சொந்தம்... Ava athuku chance illanu solra.. But avanuku neriya நம்பிக்கை இருக்கு.... பால் kaacha solli கொடுத்து... Kaalila soup vechi கொடுத்து.. அவ தலை ah kaayavechi semma rishi... Ava kaai cut panni கொடுத்து இவன் சாம்பார் சாதம் panni avala சாப்பிட vechi luch pack panni கொடுத்து avaluku avalodaya அழுகை ah control pannave முடியல... அந்த அளவுக்கு ava ஏங்கி போய் இருந்து இருக்கா.. Super Super pa.. Eagerly waiting for next episode
thank you thank you சித்ரா மா... ரிஷி அந்த அளவுக்கு மஹிய லவ் பண்றான்... :love::love::love:
 

RamyaRaj

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Awesome ud sis..Rishi superp sis friend ah patha friend love vatha Ava solalanalum AnthA second la irunthu Mahi rishi odaval ama...semma sis...
Unga story la Vara Ella hero's um sivakumaran rayar ipo Rishi ellarum adavadi kadhalar kal than sis ... Semma super ud.😘😘😘😘😘😘😘
ஹஹஹா ஹீரோ அப்படி இருந்தா தான் படிக்க ஒரு இண்டரெஸ்ட் வரும்.. அது தான் எல்லோரையும் அப்படி காட்டுறேன்... ரிஷியோட லவ் அந்த மாதிரி... thank you ஷாலினி... 😍😍😍
 

RamyaRaj

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Wowwwwww😱😱😁😁antha scene ku waiting ....😵😵
ud வர இன்னும் இரண்டு நாள் ஆகுமேடா... ஊட்டி விடுற சீன் அதுவும் இப்போ கிடையாது... பேபி...🤪🤪:cry::cry::cry:
 

iin~lava

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ud வர இன்னும் இரண்டு நாள் ஆகுமேடா... ஊட்டி விடுற சீன் அதுவும் இப்போ கிடையாது... பேபி...🤪🤪:cry::cry::cry:
Paravala naa wait pandren but konjam perusaa kudunga sis,, my humble request 😁😁😁
 

RamyaRaj

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Paravala naa wait pandren but konjam perusaa kudunga sis,, my humble request 😁😁😁
thank you டா... ஆனா இப்போ என்னால பெரிய ud குடுக்க முடியல டா சாரி....:love::love::love::rolleyes::rolleyes:
 
Status
Not open for further replies.
Top