All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

சரணிகா தேவியின் "உணர்வில் உறைந்து உயிரானாய்....!" கருத்து திரி

Status
Not open for further replies.

iin~lava

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
சிஸ் சூப்பர் ud.
ரிஷு குள்ள ஏதோ ரகசியம் இருக்க மாறி இருக்கு..
அதே நேரம் மகிக்கும் அப்படித்தான்...
ரிஷி நீ ட்ரை பண்ணுப்பா அந்த புள்ளைக்கு இன்னு ரெண்டு பிரேட் roast எஸ்ட்ரா போட்டு குடு உன் lovuku ஓகே சொல்லிரும்.. ஒரு லன்ச் செஞ்சு கொடுத்துக்காக இப்போவே அந்த புள்ள பாதி உன் நெனபுலதான் சுத்துது ஒரு வாய் ஊட்டி மட்டும் விடு உன் பின்னாடியே சுத்தும்...
 

RamyaRaj

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Pavam nu Soli omblet poda kathu kudutha avanaye kolla pakurale ... Innum enna enna kodumai ellam anupavika porano intha Rishi😹😹
Sis Mahi oda family kum Rishi sambatham iruka mathiri theriuthe🤔🤔🤔
Enna suspense sis ...sekeram release pandunga suspense ah...
ஹஹஹா... கொலையும் செய்வாள் மஹி...

Sis Mahi oda family kum Rishi sambatham iruka mathiri theriuthe

கதையின் போக்குல தெரியும் டா... அதுக்கு இன்னும் சில பல எபி போகணும்...

thank you சாலினி... :love::love::love:
 

RamyaRaj

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
சிஸ் சூப்பர் ud.
ரிஷு குள்ள ஏதோ ரகசியம் இருக்க மாறி இருக்கு..
அதே நேரம் மகிக்கும் அப்படித்தான்...
ரிஷி நீ ட்ரை பண்ணுப்பா அந்த புள்ளைக்கு இன்னு ரெண்டு பிரேட் roast எஸ்ட்ரா போட்டு குடு உன் lovuku ஓகே சொல்லிரும்.. ஒரு லன்ச் செஞ்சு கொடுத்துக்காக இப்போவே அந்த புள்ள பாதி உன் நெனபுலதான் சுத்துது ஒரு வாய் ஊட்டி மட்டும் விடு உன் பின்னாடியே சுத்தும்...
ரிஷு குள்ள ஏதோ ரகசியம் இருக்க மாறி இருக்கு.. கண்டிப்பா இருக்கு...

ஹஹஹா இவ்வளவு செய்றவன் அவளுக்கு ஊட்டி விடாமல் இருப்பானா.. கண்டிப்பா அந்த சீன் உண்டு... மஹி யோட
உணர்வை அப்போ பாருங்க...
thank you iin~lava... :love::love::love:
 

RamyaRaj

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Super Super Super pa... Lovely episode... Paavam nu solli ஆம்லெட் போட்டு கொடுத்த avaluku இருக்கற kozhuppu paarungalen 😊😊😊 second ஆம்லெட் ah ஒழுங்கா போட்ட ஒடனே அடுத்து ஆம்லெட் ku கை ah பிடிக்காமல் poda avan maatenu sonnnathuku கத்தி ah காமிச்சி மிரட்டி இந்த அம்மா தனியா போட்டு ஆம்லெட் ah பிச்சி 😊😊😊😊 appram avan solli கொடுத்த பிறகு ஒழுங்கா போட்டு அவன வம்புக்கு இழுத்து rendu perum oru vazhiya சாப்பிட vanthu இவன் avaluku pari maarina ஒடனே கண்ணு எல்லாம் kalangidichi but avanuku kaataamal marachi kita but avan paaththutaan avala pathi avanuku therinji இருக்கு.... Ava வாய் ah la kekanum nenaichi keta ethuyum sollala... Ivanuku அப்பா அம்மா இல்லையா... Rendu perum friends aaitaanga.. Super Super pa.. Eagerly waiting for next episode
thank you சோ மச் மா... thank you பார் யுவர் வேல்யுவபில் cmd... 😍😍😍
 

RamyaRaj

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Nice ud.... yen mahi ipadi iruka...avan feelings purinjika try panna matengra.
போக போக புருஞ்சுக்குவா மா... thank you dharunkaniக...😍😍😍
 

iin~lava

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ரிஷு குள்ள ஏதோ ரகசியம் இருக்க மாறி இருக்கு.. கண்டிப்பா இருக்கு...

ஹஹஹா இவ்வளவு செய்றவன் அவளுக்கு ஊட்டி விடாமல் இருப்பானா.. கண்டிப்பா அந்த சீன் உண்டு... மஹி யோட
உணர்வை அப்போ பாருங்க...
thank you iin~lava... :love::love::love:
Wowwwwww😱😱 😁😁antha scene ku waiting ....😵😵
 
Status
Not open for further replies.
Top