All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

சரணிகா தேவியின் "உணர்வில் உறைந்து உயிரானாய்....!" கருத்து திரி

Status
Not open for further replies.

RamyaRaj

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அவ யாரோ ஒரு ஆள் kudavo ஒரே வீடு la இருக்கா nu therinji ava அண்ணன் nuga solli avala வந்து kutikitu poitaanga... அவல ரத்தம் வர varaikum அடிச்சி இருக்காங்க... அந்த dhandapani ku iva naalavathu பொண்ணு ah... ஏன் இவளும் avanga பொண்ணு தானே ஏன் avala மட்டும் அப்படி verukuraanga avvallavu பேச்சி pesuraanga romba valgara vera.... பெத்த பொண்ண இந்த maari pesa காரணம்.... Rishi யாரு nu avaluku தெரிய vechitaan vera வழி இல்லாமல் avala பாத்த ஒடனே தான் avanuku உயிர் ah vanthuthu... Avaluku அடி பட்டு இருக்குனு therinji avanuku avvallavu Kovam... ஆற்றாமை அவனால onnum panna முடியலயே nu. Super Super Super.. Eagerly waiting for next episode
ஆமாம்மா... பெத்தவங்கள்ள சிலர் இப்படி இருக்காங்க.. நான் அதை நேரில் பார்த்து இருக்கேன்.. அவ்வளவு வலிக்கும் எனக்கு... அதுவும் நெருக்க மானவர்களுக்குன்னு வரும்போது.. கஷ்டம் மா... நன்றி மா...:love::love::love:
 

RamyaRaj

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஒரே குழப்பமாகவே இருக்கு சகோ
😇😇😇😇😇😇
கதை புரியலையா மா... ஒழுங்கா கொண்டு போகலையா நான்.. தயவு செய்து கொஞ்சம் விரிவா சொல்லுங்க மா.. நன்றி..:love::love::love:
 

RamyaRaj

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Nice epi sarani ma epdiyo rishi vanthutan ini avan pathukuvan super ma
ஆமாம் மா இனி எல்லோரையும் ரிஷி பார்த்துக்குவான் நன்றி மா...:love::love::love:
 

RamyaRaj

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Wow awesome ud sis 😘😘😘😘
Mahi Rishi ah pathi ellam therinju kitta...... Rishi Mahi ah pathutu glass ah potu odaikirathu.... superrrrr 😍😍
And Mahi viral neeti pesunathun kaiya pidichu muruki romance pantu irukarathu semma🥰🥰
Rishi Mahi ah poi rest edukka solitu enna panna poran.... waiting sis....
Sis one doubt....ipo ellam daily ud kudukaringa.. semma happy 💓💗💗💗❤❤
ஹஹஹா நன்றி மா... ரிஷி அவன் ஆட்டத்தை ஆரம்பித்துவிட்டான்.. இனி அவனது அதரடி ஆட்டம் இப்படி தான் இருக்கும் மா... குழந்தையை பார்த்துக்க ஆள் இருக்கு மா. அதான் தொடர்ந்து பதிவு வருகிறது...:love::love::love:
 

RamyaRaj

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
சூப்பர் பதிவு. ஏன் மஹி போட்டு இந்த பாடுபடுத்துகிறார்கள் தண்டபாணி குடும்பத்தினர்????
நன்றி மா.. அதற்குரிய காரணங்கள் பின் வரும் பதிவுகளில் வரும் மா...:love::love::love:
 
Status
Not open for further replies.
Top