All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

சரணிகா தேவியின் "உணர்வில் உறைந்து உயிரானாய்....!" கருத்து திரி

Status
Not open for further replies.

RamyaRaj

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Rishi vantha வேகத்த pathu enna என்னமோ எதிர் பார்த்தேன் சிஸ்.....but situation sari illa...
Rishi avala pakanum nu தவிசது pathu avlo love ku great sis....😘😘💓💓
அந்த பாட்டி சொன்னதும் பாடிகார்ட் கிட்ட கதுறது எல்லா செம்ம சூப்பர் 😍😍😘😘
Mahi kitta evlo cheap ah ellam behave pandranga... அப்பவும் அவ ரிஷி ah save பண்ணிட்டேன் nu happy ஆகிறது கிரேட்...😘😘😘
ரிஷி வந்திட்டு இருக்கான் இவ்ன்க ஆட்டதுகு ஃபுல் stop vekka...
நன்றி மா... ரிஷிக்கிட்ட எதிர் பார்த்தது கண்டிப்பா நடக்கும்.. கொஞ்சம் காத்திருங்க... சரியா சொன்னீங்க பெரிய முற்று புள்ளி வைத்து விடுவான் அவர்களுக்கு... :love::love::love:
 

RamyaRaj

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அவ vennum nu ஒளிஞ்சி விளையாடுற la நினைச்சேன் naa first.... Ava வீடு la irunthu வந்து kutikitu poitaangala... Ethuku வந்து kutikitu ponaanga enna panna போறாங்க avala.... Rishi pathi therinja avana கொலை panniduvaanga nu payapuraa.... அவன pathi avaluku theriyala... Avaluku போட்டு இருந்த bodyguards yum avala reach panna mudiyala.... Enna பேச்சி pesuthu அந்த pombaalai.... ச்சே.... Rishi enna plan பண்ணினா.... Super Super Super pa... Eagerly waiting for next episode
நன்றி மா.. ஆமாம்மா அப்படி தான் மஹி யோசிச்சு வச்சு இருந்தா.. ஆனா அதுக்குள்ள தண்டபாணி கோ வந்து தூக்கிட்டு போய்ட்டாங்க.. ரிஷியின் ஆட்டம் தொடரும்...😍😍😍
 

RamyaRaj

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
செம பாவம் ரிஷி அவனோட பீலிங்ஸ் ரொம்ப கஷ்டமா இருக்கு 😢😢😢 எப்படியாவது அவளை காப்பாத்துங்க writer நீங்க பண்ணது சரி இல்ல இப்படியா வில்லன் வேலை பார்ப்பீங்க 😠😠😠😠😠அவன் எவளோ ஆசையா வந்தான் சீக்கிரம் next ud போடுங்க
ஹாஹஹா நன்றி அக்கா... ரொம்ப வறுத்த படாதீங்க எல்லாத்தையும் ரிஷி பார்த்துக்குவான்.. நீங்க மகிழ்வா இருங்க... :love::love::love:
 

RamyaRaj

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Rishi vanthuttan.....😍😍😍😍😍😍😍😍😍😍❤❤❤❤❤❤❤❤❤ Ini Mahi ku entha kastam um varathu .........Vara Vida mattan rishi ...............
Happy happy 💃💃💃💃💃💃💃
Mahi Rishi ah pathi shock agirra.......
Rishi um Mahi mela patrukara kayatha pathu payangara veri la irukan.... avangaluku ennna punishment kudukka poranu Pakka Romba egar ah waiting sis 😘😘
ஹஹா ரிஷிய பத்தி என்ன ஒரு கணிப்பு... தூள்.. காத்திருந்து பாருங்க.. நன்றி மா..:love::love::love::smiley12:smiley12
 
Status
Not open for further replies.
Top