RamyaRaj
எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
தேங்க்ஸ் மா.. ஆமா பார்க்கலாம் என்ன ஆக போகுதுன்னு..பாவி பாவி ஏன்டா வல்லபையை இப்படி படுத்துற nallendhiran எப்படி அலைய vaikkuraan எல்லாம் அவங்களோட அப்பாவுக்காக தான் சொல்றான் அவன் அம்மாகிட்ட
All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.
தேங்க்ஸ் மா.. ஆமா பார்க்கலாம் என்ன ஆக போகுதுன்னு..பாவி பாவி ஏன்டா வல்லபையை இப்படி படுத்துற nallendhiran எப்படி அலைய vaikkuraan எல்லாம் அவங்களோட அப்பாவுக்காக தான் சொல்றான் அவன் அம்மாகிட்ட
கேளுங்க மா இன்னும் நல்லா கேளுங்க துரியன் கிட்ட...துரியன் ஏன் வல்லபையை இப்படி கஷ்டப்படுத்துறான் nee love பண்ண பொண்ணு கிடைக்கலையா அவ என்னடா பண்ணுவா அவளை அழவைத்து பாக்கிறதில் அப்படி என்னடா சந்தோஷம் உனக்கு
ஹஹஹா தேங்க்ஸ் மா.. அதான் எனக்கும் புரியல வெயிட் பண்ணுவோம் என்ன பண்றான்னு பார்ப்போம்....Shiva அண்ணா va உண்டு illanu பண்றான் ne paavi.... Avanga அப்பா வுக்காக இது எல்லாம் பண்றாங்க nu solran ஏன் அவங்க அப்பா vuku enna aachchi..... அவல pidikala nu sollitu ethuku evvallavu நெருக்கம்... Super Super Super maa.. Semma episode... Eagerly waiting for next episode