All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

சரணிகா தேவியின் "அகம் நெக உனதானேன்.." கருத்து திரி...

Stella mary

Bronze Winner
துரியன் ஏன் வல்லபையை இப்படி கஷ்டப்படுத்துறான் nee love பண்ண பொண்ணு கிடைக்கலையா அவ என்னடா பண்ணுவா அவளை அழவைத்து பாக்கிறதில் அப்படி என்னடா சந்தோஷம் உனக்கு 👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍
 

Chitra Balaji

Bronze Winner
Shiva அண்ணா va உண்டு illanu பண்றான் ne paavi.... Avanga அப்பா வுக்காக இது எல்லாம் பண்றாங்க nu solran ஏன் அவங்க அப்பா vuku enna aachchi..... அவல pidikala nu sollitu ethuku evvallavu நெருக்கம்... Super Super Super maa.. Semma episode... Eagerly waiting for next episode
 

Ambika V

Well-known member
சூப்பர் எபி வல்லபை பாவம் அப்படி என்ன தப்பு பண்ணினாங்க நல்லன் பேமிலி விட்டா பார் ஒரு அறை😁😁😁😁
 

Stella mary

Bronze Winner
பாவி பாவி ஏன்டா வல்லபையை இப்படி படுத்துற nallendhiran எப்படி அலைய vaikkuraan எல்லாம் அவங்களோட அப்பாவுக்காக தான் சொல்றான் அவன் அம்மாகிட்ட
 

RamyaRaj

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Super Super maa... Semma starting.... Avanukku என் அண்ணா தங்கச்சி rendu perayum இந்த paadu padithi veikiraan.... Avalaala ஏன் அவன் 😍 love panra பொண்ணு ah கல்யாணம் பண்ணிக்க முடியல.... அவளும் yaarayo love 😍 panni இருக்கா... Super maa.. Eagerly waiting for next episode
தேங்க்ஸ் மா... ellaa கேள்விக்கும் பதில் வந்துகொண்டே இருக்கு மா.. :love::love::love:
 

RamyaRaj

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
சூப்பர் எபி வல்லபை பாவம் அப்படி என்ன தப்பு பண்ணினாங்க நல்லன் பேமிலி விட்டா பார் ஒரு அறை😁😁😁😁
தேங்க்ஸ் மா.. எனக்கும் தெரியல என்ன தப்பு பண்ணாங்கன்னு.. :love::love::love:
 
Top