All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

சரணிகாதேவியின் "உள்ளிருந்து தீண்டும் நேசம் நீயானாய்...!!!" - கருத்துத் திரி

Status
Not open for further replies.

RamyaRaj

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹாய் அக்கா
இன்னைக்கி அப்டேட் போட மாட்டீங்களா? ???

thank you sakthi... ஒரு நாள் விட்டு ஒருநாள் தான் பா எபி...அடுத்த எபி சீக்கிரமா போடுறேன்...:love::love:
 

RamyaRaj

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Super Super Super pa.... Semma semma episode.... அழகி semma ah ellarukum punishment koduthutaa Super... Enna குடும்பம் da அவன் குடும்பம் che.... Shiva vuku semma கோவம் போல ava mela... அவன் kita sollama எல்லாம் senjitaanu... பேச்சி இது தான் sakkunu கல்யாணம் niruthidallam ah nu ketaanga பாரு 😊😊😊😊.... Ava mela உள்ள கோவம் இப்படி pogumo... Super Super Super.. Eagerly waiting for next episode

தண்டனைகள் உடனுக்குடன் கிடைக்கணும்... அப்போதான் தவறுகள் குறையும்... ஆனா பலருடைய விசயத்துல நியாயம் தூங்கி கிட்டே இருக்கு.. சொன்னா சிவா ஒத்துக்க மாட்டான் பா எல்லாத்தயும் நான் பார்த்துக்குறேன்னு சொல்லுவான்.. அவன் தர தண்டனையை விட தன் கையால் தண்டனை தர விரும்பினால் அழகி.. ஒரு மகளாய் அவள் செத்து சரி.. ஒரு காதலனாய் அவனது கோவமும் சரியே,
பேச்சி கிடைக்குற சந்துல கெடாவெட்டி விருந்தே போடுற ஆளு. இப்போ லட்டு மாதிரி ஒரு சந்தர்ப்பம் வந்திருக்கு சும்மாவா விடுவாங்க... அடுத்த எபில பாருங்க :smiley14:
 

RamyaRaj

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
என்ன அரை கன்னம் காச்சிப்போச்சி ...ஆனா.இந்த அரைக்குப்பின்னடி இருக்கற பாசத்த பார்க்கும்பொழுது காச்ச கன்னம் பழுத்தும் இனிக்குதடா மாமோவ் .
க்ஷ
பேச்சினா பேச்சி தான் எந்த switch potta entha light eriyumumnu nallavae therinju வச்சிருக்கீங்க அம்மிணி😏😏😏😏😏

கோபபடற சாக்கிலியாவது உன் குசும்ப காம்மிக்காம இருக்க மாட்டிரியே அம்மிணி😎😎😎😎😎

சும்மா வெளி பார்வைக்கு தான் சிவா இந்த பில்டபெல்லாம்.. உள்ள போயி என்ன பண்ணுவன்னு நமக்கு தெரியாதா என்ன...:giggle::giggle::giggle:

ஹஹஹா பெச்சியா கொக்கா... சிவாவ வம்பிளுக்காட்டி அவங்களுக்கு தூக்கம் வருமா சொல்லுங்க...

ஊரே கவிழ்ந்தாலும் நாம நம்ம வேலைய சரியா பார்த்து போடணும் அம்மணி...

இல்லன்னா இந்த சமுகம் மதிச்சு தான் போடுமா...
🥰🥰🥰
 

RamyaRaj

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Nice ud sis waiting for Siva marriage sis😁😁😁

thank you meena... இன்னும் ரெண்டு மூணு எபில வந்திடும் சிஸ்.. கல்யாணத்துக்கு வந்துடுங்க...:FlyingKiss::FlyingKiss::FlyingKiss:
 

Chitra Balaji

Bronze Winner
Super Super Super pa.. Semma emotional episode... இந்த shiva என்ன panna poranu theriyala.... Iva பதிவி ethukave maatenu solra... Eagerly waiting for next episode
 
Status
Not open for further replies.
Top