All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

சரணிகாதேவியின் "உள்ளிருந்து தீண்டும் நேசம் நீயானாய்...!!!" - கருத்துத் திரி

Status
Not open for further replies.

Anupradeep

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Kadasela kiss adika kuda vedamatekudhuya aatha un akaporuku alaveillama pochu sema sis serechute dosa karukavetutan ammadi mudiyala love u sis 🤩🤩🤩
 

RamyaRaj

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹலோ.. எச்சூஸ் மீ.. ஒழுங்கா எங்க பையனுக்கு தரமான சம்பவத்தை உடனே வைங்க:cautious::cautious:

இந்த தாய்கிழவியெல்லாம் கழுவி ஊத்துற அளவுக்கா சிவா நிலைமை மோசமா போச்சு😓😓😓😓

அது பேசுற பேச்சுக்கு சொம்பு பக்கெட்லாம் போதாது சிவா..
பெரிய பாறாங்கல்லை தூக்கி போடு..
கொஞ்சமான அக்கப்போரா செய்து😓😓
இதுல பிட்'டு படம் வேற கேக்குது கிழவி😤😤

thank you ma.. அடுத்த எபி யும் போட்டுட்டேன்.. படுச்சுட்டு இன்னும் கொஞ்சம் சிவாவுக்கு வக்காலத்து வாங்கலாம் பேபி... 😜😜😜.
 

RamyaRaj

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Kadasela kiss adika kuda vedamatekudhuya aatha un akaporuku alaveillama pochu sema sis serechute dosa karukavetutan ammadi mudiyala love u sis 🤩🤩🤩

thank you anu... அடுத்த எபியும் போட்டுட்டேன் இது உங்களுக்காக நீங்க கேட்டதுக்காக... படுச்சு என்ஜாய் பண்ணுங்க.. அப்படியே எப்படி இருந்ததுன்னும் ஜொள்ளுங்கோ.. ஜி....:love::love::love:
 

Chitra Balaji

Bronze Winner
😊 😊 😊 😊 இவங்க நாளு பேர் yum panra kuththu ha 😂 😂 😂... நாலு பேரும் ஒரே கண்ணாடி la தலை sivarathu.... Alapayuthe la இந்த scene ah avvallavu romance solli இருபாங்க.... இந்த shiva Avala ஏன் தான் இப்படி paduthuraano கடவுளே... Ava mela அளவுகடந்த பாசம் காதல் இது ellame avana appadi நடந்துக்க சொல்லுது.... Super Super Super pa.. Semma episode.. Eagerly waiting for next episode
 

Anupradeep

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
thank you anu... அடுத்த எபியும் போட்டுட்டேன் இது உங்களுக்காக நீங்க கேட்டதுக்காக... படுச்சு என்ஜாய் பண்ணுங்க.. அப்படியே எப்படி இருந்ததுன்னும் ஜொள்ளுங்கோ.. ஜி....:love::love::love:
Ennake ennaka love naa padika ooditan
 

Anupradeep

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
En baby paavam ya biryani irunthum sapda mudiyala aana ennaku intha story mudiyave kudathunu iruku ji intha story mudinchudum part 2 yeludhunga summalam vetamatan sollitan adhanaala pula kutty ya vachu adutha partku eppave yosechukonga intha story mudinjadhum one week rest yeduthutu jolly yaa vanthadanum sollitan
 

Puneet

Bronze Winner
வீட்டுல கொஞ்சுறது போதாதுன்னு அத்தனை பேர் உழைக்கற இடத்திலுமாடா உங்க ரொமான்ஸை காட்டனும்😓😓😓

நடத்துங்கடா..
நல்லா நடத்துங்க..
பேசாம ஆபீஸை கரும்பு கட்டுக்கு மாத்திருங்கடா😒😒😒😒
 
Status
Not open for further replies.
Top