All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

சரணிகாதேவியின் "உள்ளிருந்து தீண்டும் நேசம் நீயானாய்...!!!" - கருத்துத் திரி

Status
Not open for further replies.

Chitra Balaji

Bronze Winner
😊 😊 😊 😊 😊 😊 முடியல என்னால இவங்க நாளு பேர் kuda 😊 😊 😊 😊 semma semma beautiful episode pa... பேச்சி அவங்களுக்கு substitute ah kadaiyathu enna enna வம்பு panranga pa Shiva 😊 😊 😊 😊 😊 அவன வெறுப்பு ethi paakathu avangalluku avvallavu பிடிச்சி இருக்கு... அழகி yum சரண் yum avangaloda senthu adikira lutti semma semma.... சிரிச்சி சிரிச்சி வயிறு valikithu azhagana family 👪 la avangalathu semma semma pa... Eagerly waiting for next episode
 
RamyaRaj

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Pidikala nu sollala pa..
Jolly a comedy ah than poguthu..

Vembu prob solve senji kalyanamum senji offi poruppa kuduthutan..

Avan yethir parthathu pola avalum offi poruppa yethukita..

Then nxt etha nokki story poguthunu puriyala..
Atha keten pa..
Thappa iruntha sorry😥

Hayyo தப்பா சொல்லல மா.. கதை முடிய போகுது டா.. எடுத்தவுடனே முடிவு போட முடியாதுல.. இன்னும் சரண் கல்யாணம் இருக்கு, முக்கியமா வேம்புக்கும் சிவாவுக்கும் நடக்கிறது நடகனும்ல :giggle::giggle::giggle:.. இன்னும் அங்கேயும் இங்கேயும் பினிஷ் பண்ணாம இருக்குல்ல அதுதான் அதை நோக்கி தான் கதை போகுது.. அதுக்கு பிறகு ஒரு எண்டு கார்டு அவ்வளவு தான்...

உங்களுக்கு கதை பிடிக்கலயோன்னுதான் பீல் பண்ணேன்..
மத்தபடி தப்பா எதுவும் எடுத்துக்கல..சாரி மா...
 
Puneet

ஆமா அதென்ன நான் தமிழ்ல Comment போட்டா tanglish la ரிப்ளை தர..
Tanglish la ரிப்ளை குடுத்தா தமிழ்ல ரிப்ளை பண்ற...

என்ன வச்சு காமெடி கீமெடி பண்ணலையே நீ :rolleyes::rolleyes:
 
RamyaRaj

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
😊😊😊😊😊😊 முடியல என்னால இவங்க நாளு பேர் kuda 😊😊😊😊 semma semma beautiful episode pa... பேச்சி அவங்களுக்கு substitute ah kadaiyathu enna enna வம்பு panranga pa Shiva 😊😊😊😊😊 அவன வெறுப்பு ethi paakathu avangalluku avvallavu பிடிச்சி இருக்கு... அழகி yum சரண் yum avangaloda senthu adikira lutti semma semma.... சிரிச்சி சிரிச்சி வயிறு valikithu azhagana family 👪 la avangalathu semma semma pa... Eagerly waiting for next episode

thank you chitra... பேச்சி வம்பு பண்றதுக்குன்னே பிறந்தவங்க அதுவும் சிவாகிட்ட... பெத்த மகன்னு எல்லாம் அவங்க பார்க்க மாட்டாங்க.. அவங்களுக்கு சப்போர்ட் வேம்பூவும் சரணும் கூட இருந்தா சிவா என்ன பண்ணுவான் பாவம் அவன் அப்புராணி... இன்னைக்கு அடுத்த எபி போட்டறேன் சிஸ்...
 
RamyaRaj

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஆமா அதென்ன நான் தமிழ்ல Comment போட்டா tanglish la ரிப்ளை தர..
Tanglish la ரிப்ளை குடுத்தா தமிழ்ல ரிப்ளை பண்ற...

என்ன வச்சு காமெடி கீமெடி பண்ணலையே நீ :rolleyes::rolleyes:
உங்களை வச்சு நான் காமெடி பண்ணுவானா என்ன போய் இப்படி நினைச்சுட்டீங்களே பேபி மா.. 😜😜😜 நீங்களும் நானும் அப்படியா பழகி இருக்கோம்.. 😝😝😝 இந்த எபி எப்படி இருந்தது... ஜொள்ளுங்கோ உங்க கருத்தை..
 
Puneet

Bronze Winner
ஹலோ.. எச்சூஸ் மீ.. ஒழுங்கா எங்க பையனுக்கு தரமான சம்பவத்தை உடனே வைங்க:cautious::cautious:

இந்த தாய்கிழவியெல்லாம் கழுவி ஊத்துற அளவுக்கா சிவா நிலைமை மோசமா போச்சு😓😓😓😓

அது பேசுற பேச்சுக்கு சொம்பு பக்கெட்லாம் போதாது சிவா..
பெரிய பாறாங்கல்லை தூக்கி போடு..
கொஞ்சமான அக்கப்போரா செய்து😓😓
இதுல பிட்'டு படம் வேற கேக்குது கிழவி😤😤
 
Status
Not open for further replies.
Top