All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

சரணிகாதேவியின் "உனதன்பில் உயிர் தொலைந்து பித்தானேன்..!" கருத்து திரி.

saru

Bronze Winner
thank you மா.. இவன் மனசுல என்ன இருக்கிறதுன்னு நிஜமா எனக்கு தெரியாது மா.. அப்புறம் இசை எங்க இருந்து வருதுன்னு சத்தியமா நேக்கு தெரியாது. 😜
ha ha
 

Stella mary

Bronze Winner
இந்த கரியுரியன் 😠😠😠😠😠😠😠😠😠என்ன லூசா இவனுக்கு சப்போர்ட் பண்ணித்தானே காத்யாயினி பேசுனா அவன் அத்தை குடும்பம் கொஞ்ச நஞ்ச பேச்சா பேசுனாங்க அவங்க பேசுனத்துக்கு தான் இவள் பதிலடி கொடுத்தால் அதுக்கு அவளை போய் அறைஞ்சிட்டயே லூசு லூசு அவ்ளோ பேர் முன்னாடி அவளை அடிச்சுட்டியே you bloody அவளுக்கு எவ்ளோ அவமானமா இருக்கும்😢😢😢😢😢😢😢😢😢😢
 

vasaninadarajan

Bronze Winner
சூப்பர் பதிவு. இதுங்களுக்கு சப்போட் பண்ணிதானே பேசினது அப்புறம் ஏன் அடித்தான் பாவி???!!!
 

Chitra Balaji

Bronze Winner
Adichitaane ஓ மை God semma அடி.... Avanga pesinathu ku தானே பதில் அடி கொடுத்த athuku ethuku avala அந்த அடி அடிச்சான்..... அவன் அம்மா avvallavu வறுத்தபட்டு vethanai ah azhuvuraanga le avaluku அது தாங்காம தானே கேட்டா.... Seriyaanavan pa avan.... அவல அவன் தான் படிக்க vechaan ah eppadi.... Super Super Super maa... Semma semma episode... Eagerly waiting for next episode
 

ADITI KANNAN

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
சின்ன எபி சிஸ்டர்.. அடப்பாவி இப்டி அடிச்சிட்டானே... டேய் கரியா 😡😡
 
Top