All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

சரணிகாதேவியின் "உனதன்பில் உயிர் தொலைந்து பித்தானேன்..!" கருத்து திரி.

Dharunkanika

Bronze Winner
Nice ud....cha senbagam oru kevalamana jenmam .. pavam kariyana evlo mosama pesi avan manasa konnu pottuta. Avalai yellam adicha thoda summa vida koodathu😡😡😡😡.
Avan evlo hurt agitan kekave kashtama iruku... avan manasu kulla pottu epadi thavichu poirupan... ☹☹☹
 

vasaninadarajan

Bronze Winner
வெரி நைஸ் யூடி. செண்பகம் பெண்ணா அது??? என்ன வார்த்தை பேசி கரியனை கஷ்டம்படுத்துவிட்டா
 

Vija

Well-known member
அகத்தின் அழகு முகத்தில் தெரியும். செண்பகம் சேற்றில் விழுந்த பன்றி. இது தெரியாதா கரியனுக்கு தாம்பத்தியத்தில் மனம்விட்டுப் பேசினாலே இவர்களுடைய வாழ்க்கை வண்ணமயமாக மாறிவிடும் இதற்கு போய் மனதை புண்படுத்தி கொண்டு வாழ்க்கை வாழாமல் இருக்கிறானே! இனிமேல் ஆவது வாழ்க்கையில் மகிழ்ச்சியாக வாழ வேண்டும் நன்றி சகோதரி வாழ்த்துக்கள்:smiley25::smiley25::smiley25:
 

Chitra Balaji

Bronze Winner
Adipaavi enna பேச்சி பேசி இருக்கா ava avana pombaalai ah ava பேய்.... Che paavam pa avan அந்த வார்த்தை yaala தான் இவ்வளவு vethanai வலி avanukum avan சுத்தி irukaravanga lukum..... Kaathyayini eppadi avana இது la irunthu வெளி கொண்டு vara pora....
 

Vijayanadhi2020

Well-known member
Yenna Mathiri unarranne(nan) puriyala..... Shenbagathaaaa .. Sari avaluku appuram iruku kacheri... KARIYAN yosichathum iyalbu than... Itharku theervunna ... Avane dhiyani kitta pesanum ... Illa thanave nadakurappo avan purinjukanum like appadi or u situation amayanum ... KARIYA KARIYA ., nee aanazhagan DA ., unnudaya MaEnmayana ennangale adharku satchi... Yenna solrathunne theriyala po😘
 
Top