All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

சரணிகாதேவியின் "உனதன்பில் உயிர் தொலைந்து பித்தானேன்..!" கருத்து திரி.

RamyaRaj

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
why is he doing:mad: like this
குடும்பத்து பெரியவங்களை தவறா பேச கூடாதில்லையா அதான் அவன் அடுச்சான்.நன்றி மா.
 

RamyaRaj

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Hi sis super ma kathai arammpam super pa.... .thinamum ud thangapa plzpa
நன்றி மா. ஒரு மாசம் கொஞ்சம் கஷ்டம் மா அப்பறம் தினமும் குடுக்குறேன் சரியா
 

RamyaRaj

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
இந்த கரியுரியன் 😠😠😠😠😠😠😠😠😠என்ன லூசா இவனுக்கு சப்போர்ட் பண்ணித்தானே காத்யாயினி பேசுனா அவன் அத்தை குடும்பம் கொஞ்ச நஞ்ச பேச்சா பேசுனாங்க அவங்க பேசுனத்துக்கு தான் இவள் பதிலடி கொடுத்தால் அதுக்கு அவளை போய் அறைஞ்சிட்டயே லூசு லூசு அவ்ளோ பேர் முன்னாடி அவளை அடிச்சுட்டியே you bloody அவளுக்கு எவ்ளோ அவமானமா இருக்கும்😢😢😢😢😢😢😢😢😢😢
நன்றி மா. ஆனா வீட்டு பெரியவங்களை தவறா பேசகூடாது இல்லையா அதான் அவன் அடுச்சான். அதோட அடுத்த ud படிங்க அதுல ஒரு விளக்கம் இருக்கும். ஏன் அப்படின்னு
 

RamyaRaj

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
சூப்பர் பதிவு. இதுங்களுக்கு சப்போட் பண்ணிதானே பேசினது அப்புறம் ஏன் அடித்தான் பாவி???!!!
நன்றி மா. அடுத்த ud படிங்க அதுல காத்து ஒன்னு சொல்லுவா அது தான் பதில்
 

RamyaRaj

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Adichitaane ஓ மை God semma அடி.... Avanga pesinathu ku தானே பதில் அடி கொடுத்த athuku ethuku avala அந்த அடி அடிச்சான்..... அவன் அம்மா avvallavu வறுத்தபட்டு vethanai ah azhuvuraanga le avaluku அது தாங்காம தானே கேட்டா.... Seriyaanavan pa avan.... அவல அவன் தான் படிக்க vechaan ah eppadi.... Super Super Super maa... Semma semma episode... Eagerly waiting for next episode
நன்றி மா.அடுத்த ud ல காத்து ஒரு பதில் சொல்லுவா மா அது தான் காரணம். ஆமா மா கரியன் தான் இவளை படிக்க வச்சிருப்பான்.
 
Top