All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

சகியின் "உன்னில் என்னை உணர்ந்தேன்" - கருத்துத் திரி

Nuha

(Sahi)
Hi sis..Nice ud..Ippa Hasiniya Iruppadhu mithrava? Because, Hasini work pandratha irukku.But first epila college poratha irukku.And also Hari, Hasini kadathapattappo unna thedi varuven kuttima-nu solran.Mithrava thane avan kuttimanu koopiduran.appadina Hariyoda frd Hasinikku enna aachu?pls seekiram nxt ud kodunga.

ஹாய் டியர்....!

உங்க கருத்துக்கு என் மனமார்ந்த நன்றிகள்.....! கதைய ஆழமா வாசிச்சு இருக்கீஙகன்னு புரியுது.....! சூப்பரு... இன்னும் ரெண்டு ud la எல்லாம் புரிஞ்சிடும்... இப்போ ஒரு ud போட்டிருக்கேன்...

வாசித்துவிட்டு சொல்லுங்க... ப்ரகேஷ் ஹரிசஷை பழிவாங்க நினைப்பது சரிதானே...?
 

Chitra Balaji

Bronze Winner
Super Super Super pa....very very emotional episode..... அவன் கட்டின குடி இருப்பு fulla idinji pocha... அதுனால avanayum avanodaya appayum arrest pannitaanga...இது ellathukum காரணம் harish oda அப்பா va... அப்படினா அந்த secret password எப்படி avaruku therinjithu harish எப்படி அது sonnaan... Plan panni panni இருக்காங்க.. அவன் அப்பா sucide pannikitaara.... Fulla ve moththamaa இறுகி poitaan.....avvallavu நாள் இல்லாமல் திடிர்னு ஏன் harish avana paakka வந்தான்.... Ivan paakamal anupitaan....yaaru அந்த photo la mithra va... Avvallavu shock 🤯 மயங்கியே vizhunthutaan.. Super pa.. Eagerly waiting for next episode
 
துரோகம் செய்தது ஹரிஷின் அப்பாவா சகோ

அந்த இறந்தவர்களின் புகைப்படத்தில் மித்ராவிதும் இருக்கா சகோ
🤔🤔🤔🤔🤔
 

Nithya Lakshmi

Well-known member
Pragesh nenaicha rombaa kastama iruku 😰😥😥 Mithra antha gudi irubil thane Iruntha avalaku anna achu so 😔 sad Pragesh father death next ana nadaka pogutho sikirama ud podunga sis
 
Top