Thank you Dr....!It's okay takecare of your health
All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.
Thank you Dr....!It's okay takecare of your health
Super Super Super pa... Very emotional episode.... Prakash மறுபடியும் வெளிநாட்டு ke kalambitaan ah இந்த business ah avan appa kita கொடுத்து tu... Ivan. Kalambitaan... அவன் chithappa ku semma santhosham போல... Mithra avalodaya காதல் ah sollita but அவன் avala நீ ஒரு வேலைக்காரி naa எஜமானன் nu sollitu poitaan... வார்த்தை ah la avala romba hurt pannitaan.... இனிமேல் என்ன aaga pooguthoo... Super pa.. Eagerly waiting for next episode
ரொம்ம்ம்ப நன்றி மா...Nice update sis.
ரொம்ப நன்றி சித்ரா.... ஆமா அவள குட்டிமா என்று கூப்பிட்டது ஹரிஷ் என்று சரியா கண்டுபிடிச்சுட்டீங்க. ஹரிஷ் அவங்களுக்கு உதவுவானா... இதுல இருந்து எப்படி நிறுவ என்று அடுத்த நொடியில் பார்க்கலாம். அன்புக்கும் ஆதரவுக்கும் ரொம்ப நன்றிகள்Super Super Super pa... Semma semma episode.... Prakash kita பேசி avana ஊருக்கு போக vechathu mithra oda amma va.... அவனும் avangaloda வார்த்தை kaaga mithra oda வாழ்க்கை kaaga போய் sollitu poitaan... இந்த sekar அப்பா என்ன என்ன பேச்சி pesitaan pa kadaisila avangala வீடு ah vittu வெளியில anupitaan....காசு பணம் தான் முக்கியம் la... Nadutheruvula நிக்கிறாங்க அம்மா yum பொண்ணு yum... Harish ah avangala பாத்து kupitathu... Super Super Super pa.. Eagerly waiting for next episode
Rommmba nanri ma...உணர்ச்சி பூர்வமான பதிவு சகோ
Rommba nanri sis.....Emotional update sis.☹