All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.
ஹரி ஹாசினியை கண்டுபிடிப்பான ப்ரேகேஷின் இரும்பு கோட்டையில் நுழைந்து ஏம்மா ஹாசினி அவன் உன்னை கடத்திக்கிட்டுவந்திருக்கான் நீ என்னடான அவனை ரொமன்ஸ் பண்ணிக்கிட்டிருக்க உனக்கு கொஞ்சமாவது பயம் இருக்க இது தான் காதலுக்கு கண்இல்லையோ, ப்ரேகேஷ் ஹாசினியின் குறும்புகளை ரசிக்கிறான் அப்புறம் அவளை வெறுக்கவும் செய்கிறான் அவன் புரியாத புதிராக இருக்கிறான் கடவுள் பாதி மிருகம் பாதி கலந்த செய்த கலவை இவன். சூப்பர் சூப்பர் உங்கள்பதிவு தோழி

ஹாய் நுஹா
Nice ud dear ....தூங்கும் தன்னவனின் அழகை தன்னை மறந்து ரசிப்பதும் ....தினமும் அவளைப் பற்றிய அறிக்கையை ப்ரகேஷ் தன்னிடம் காட்டச் சொல்லியிருப்பதை அறிந்து மனதுக்குள் அவனுக்கு கவுண்ட்டர் கொடுப்பதும்.....போனில் ப்ரகேஷ் சொல்லும் ஹரி என்ற ஒரு வார்த்தையைக் கேட்டு 'தாய் மடி தேடி ஓடும் கன்றாக' ஓடிச் செல்வதும்...என்று ஹாசி பேபி மனசை அள்ளுறா நுஹா .....இப்பிடியா "ஹாசி பேபி நீ .....ப்ரகேஷ சைட் அடிப்ப "....ஓவர் "சைட் சீயிங்கா ல இருக்கு "....
ஹாசினிய கடத்துனது யாருன்னு தெரிஞ்சிருந்தும் ஹரி ஏன் இவ்வளவு நாளா அவள மீட்டெடுக்க முயற்சி பண்ணல .....நுஹா . ஹாசி யோட அம்மா நிலைமை ரொம்பவே பாவம் டா.....Waiting for hari's action....dear ...
This site uses cookies to help personalise content, tailor your experience and to keep you logged in if you register.
By continuing to use this site, you are consenting to our use of cookies.