All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.
Super Super Super mam..... Emotional episode..... ஹாசினி oda parents romba paavam pa...... ஹாசினி ki oru அக்கா இருக்காளா... Avalluku enna aachi.. Oru vela ava தான் Prakash love panna பொண்ணு ah..... ச்சே pavam ஹாசினி.... இந்த Prakash ஏன் loose maari பேசுறான் ava kita..... பயங்கரமா hurt pannran.... Appram kavalai padran.... Avanukka அவன் என்ன panranu puriyala nu nenaikiran...... Intersting ah pooguthu mam story..... Super

Thank u sooo much chithra.. Unga comments than ennku utchahathai tharuthu...! Yaa chithra.. Prakesh Ku avan enna panranne purilla.. Avala love pannavum mudilla.. Verukkavum mudilla...
ஹாய் நுஹா
Nice ud dear ....ஓஓஓ....அப்போ ஷாலுக்கு ஏற்கனவே ஒரு அக்கா இருந்திருக்காளா....ஒரு வேளை அவள தான் ப்ரகேஷ் லவ் பண்ணிருப்பானோ??? .....அதனால தான் ஷாலுவோட ஒவ்வொரு இயல்பிலயும் தன்னவள உணர்றானோ......ஆனாலும் ப்ரகேஷ் "நீ Too much தான்டா பேசற" நீ பேசற பேச்சுக்கும், ஷாலுட்ட நடந்துகிறதுக்கும் கொஞ்சம் கூட சம்பந்தமே இல்லாமல்ல இருக்கு....விருப்புக்கும்,வெறுப்புக்கும் இடையில மாட்டிட்டு முழிக்கிற பா நீ.......தன் நட்புக்காக உயிரைக்கூட விடத் துணியும் ஷாலு Simply great மா நீ....உன் நட்பு கிடைக்க ஹரிஷ் ரொம்பவே கொடுத்து வச்சிருக்கனும்..
உங்க எழுத்து நடை ரொம்ப அழகா இருக்கு டியர் ....எனக்கு ரொம்பவே பிடிச்சிருக்கு டா.....Keep it up ......

This site uses cookies to help personalise content, tailor your experience and to keep you logged in if you register.
By continuing to use this site, you are consenting to our use of cookies.