All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

சகியின் "உன்னில் என்னை உணர்ந்தேன்" - கருத்துத் திரி

Kowsalya21

Active member
Ippo than full update read pannunen... rmba interesting ah kondu porenga... my favorite Prakesh than:love::love: Eagerly waiting for next update:)
 
Nagalaxmi

Well-known member
ஹாய் நுஹா
நைஸ் யூடி டியர் ...ஓஓ..அப்போ ஹரீஷ் &ப்ரகேஷ் முன்னாடியே ப்ரண்ஸ்ஸா இருந்துருக்காங்க.....ஏதோ ஒரு வகையில ப்ரகேஷ்ஷோட காதலி இறப்புக்கு தெரியாத்தனமா ஹரீஷ் காரணமா இருந்துருக்கான்....இவங்களுக்குள்ள இருக்க பகையினால பாவம் நம்ம ஷாலுதான் கஷ்டப்படுறா......ரெண்டு பேர்ல யாரப் பிடிக்கும்னா என்ன சொல்ல நுஹா......ரெண்டு பேரும் நல்லவங்க தான்....சந்தர்ப்பவசத்தால ஒருத்தருக்கு ஒருத்தர் எதிரியா மாற வேண்டிய சூழ்நிலை அமைஞ்சிருச்சு...எனக்கு ரெண்டு பேரையும் பிடிச்சிருக்கு.....Waiting for d nxt ud dear.
 
Nuha

(Sahi)

Rommmmba thanks Dr..! Its just like a review alaha sollirukinga...! Thanks a lot dr
 
Top