All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

சகியின் "உன்னில் என்னை உணர்ந்தேன்" - கருத்துத் திரி

megalakailasam

Active member
ப்ரேகேஷ் ஏன் கடமை முடிச்சுட்டு வரேன் சொல்றான் அவன் கடமை ஹரிஷை பழிவாங்கவதற்காக வா ஒரு வேளை ப்ரேகேஷின் குடும்பமும் ஹரிஷின் குடும்பத்துக்கும் எதாவது முன் விரோதம் இருக்கமோ தோழி உங்கள் டீசர் சூப்பர்
 
Nagalaxmi

Well-known member
ஹாய் நுஹா
ஸ்ஸ்ஸ்.....ஹப்பா இந்த Pk யோடது நாக்கா?இல்ல தேள் கொடுக்கா? பாவம் நம்ம ஷாலு பேபிய இப்பிடி கடுமையா பேசி வார்த்தையால கொல்றானே...ஷாலு சொல்றத வச்சு பாக்கும் போது ஏற்கனவே ஷாலு,ஹரீஷ்,ப்ரகேஷ் மூணு பேரும் ஒருத்தர ஒருத்தர் தெரிஞ்சவங்க தானோ?......ஒரே குழப்பமா இருக்கு....Please. nxt ud சீக்கிரம் போட்டு குழப்பத்தை தீர்த்து வைங்க டியர்........டீஸரும் சூப்பர்ப்........
 
JULIET

Well-known member
Nice ud.. pk mattrum harish Iruvarum friendsha or realtionah?pazhi Vangura alavuku enna nadanthuchinu theriyale..
 
Nuha

(Sahi)
ஹாய் நுஹா
ஸ்ஸ்ஸ்.....ஹப்பா இந்த Pk யோடது நாக்கா?இல்ல தேள் கொடுக்கா? பாவம் நம்ம ஷாலு பேபிய இப்பிடி கடுமையா பேசி வார்த்தையால கொல்றானே...ஷாலு சொல்றத வச்சு பாக்கும் போது ஏற்கனவே ஷாலு,ஹரீஷ்,ப்ரகேஷ் மூணு பேரும் ஒருத்தர ஒருத்தர் தெரிஞ்சவங்க தானோ?......ஒரே குழப்பமா இருக்கு....Please. nxt ud சீக்கிரம் போட்டு குழப்பத்தை தீர்த்து வைங்க டியர்........டீஸரும் சூப்பர்ப்........
Super da.. Thank u sooo much.. Next ud la konjam kulapam theerum nu nenakuran
 
Top