All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

கொல்லாமல் கொன்று புதைத்தேனே மன்னிப்பாயா -பகுதி 2 கருத்து திரி

Status
Not open for further replies.

Samvaithi007

Bronze Winner
நீ வாங்கன பல்ப எப்படி உடனே உம்பொண்டாட்டிக்கு பார்சல் பண்ற ....சமத்துட..உன்னுடையது எல்லாமே உன் பொண்டாட்டிக்கும் தானே அதான் உடனே கட்டிட பார்சல..... அய்யோ அய்யோ ஊரு கண்ணு உலகத்து கண்ணு எல்லாம் உங்க மேல தான் இருக்கு.....ம்ம்ம் நடத்துங்க நடத்துங்க...ஆனா பலி ஆட்ட தான் உங்க விளையாட்டுக்கு பலி வாங்கீட்டீங்க😉😉😉😉😉😉😉😉

காயா பழமா
கனியுமா கனியாத
கிடைக்குமா கிடைக்குமா
இரவா பகலா
புரியுமா புரியாத
உணருமா உணராதா
இந்த அத்தனையும் குழப்பங்களையும் தாண்டி இந்த அழகிய பொக்கிஷ தருணங்கள் இவர்களின் மகிழ்ச்சியில் மகிழ்ச்சியாக நாங்களும்😘😘😘😘😘😘😘
 

vijirsn1965

Bronze Winner
super semma arumai eppadi sollikonde pogalaam evvalavu anu kaadal sumantha manathodu oruvana vithulanai paarthu poraamaiyaga irukkirathumilir mikavum koduthu vaithaval veru enna solluvathu very nice uds mam(viji)
 
Status
Not open for further replies.
Top