All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

கொல்லாமல் கொன்று புதைத்தேனே மன்னிப்பாயா -பகுதி 2 கருத்து திரி

Status
Not open for further replies.

Shalini M

Bronze Winner
Nayanima yen ipdi engala tempt pandringa.......
Oru oru ud padikum poduthu abayan mela crush raise ayete poguthu😘😘😘
Pavam Davidson vela kali.....😂😂
Evlo care panikaran milir ah abai❤️❤️❤️❤️
Ithula Vara Pothi ku meaning enna nayanima....🤔🤔🤔🤔
Milir meimarantha time cycle gap la avala muttal agitan🤣😂😂😂😂
And ud kutty ah iruku nayanima..........next time big ah kudunga😜😜😜😜
 

Devsumandh

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Ud super sis... Vidulan evalo care nd love vachrukan... But Davidson Vela poche pavam....
 

Meenalochini

Well-known member
விஜிமா !
இது மனிதர் உணர்ந்து கொள்ள மனித காதல் அல்ல !
அதையும் தாண்டி புனிதமானது !
( நாம எல்லாம் தேவர்கள் 😜 )

சிப்பியில் விழுந்த மழைத்துளி,
முத்து ஆவது போல்,
மிளிரின் மனதில் நுழைந்த அபயன்,
நன்முத்து ஆனான் !
கையில் அகப்படா மிளிர் என்ற வானத்தை,
வானவில்லாய் வளைத்து விட்டானே !
அதுவும் அவள் எண்ணத்தை மாற்றி, வண்ணத்தை கூட்டி !
( எல்லாம் உங்க கை வண்ணம் தான். )

தூள். . தூள்....

காதலில்
சுவை, மணம், திடம்...
எல்லாம் சூப்பர்....👍
வாழ்த்துக்கள் 🌷
கலக்குங்க 🥰🥰🥰🥰🥰
 
அருமையான பதிவு சிஸ்டர் உங்கள் தமிழ் எழுத்துக்கள் படிக்க அழகாக உள்ளது அடுத்த episodeக்காக காத்திருக்கறேன்:smiley3:
 
Status
Not open for further replies.
Top