All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

கொல்லாமல் கொன்று புதைத்தேனே மன்னிப்பாயா -பகுதி 2 கருத்து திரி

Status
Not open for further replies.

sivanayani

விஜயமலர்
ஒரு பெண் கதாபாத்திரம் கூட இல்லாத பதிவு. சிறிய அத்தியாயங்கள்.
innaathu chinnathaa... adi aathi 4000 words paa... oru niyaayam venaamaa. :eek::eek::eek::eek:
 

Chitra Balaji

Bronze Winner
Super Super Super mam.... . Semma semma episode.... Vanthutaan ah antha அஜய் பட்டேல் வீடு ku semma அடி.... அவன் அண்ணன் thappu பண்ணினா இவன் அடிச்சான் athuku இவன் என்ன panna முடியும்.... அவன் sucide panninathuku avan thappu panninathu naala thaane avan wife avana vittutu ponnaga.... Avan அண்ணன் nukkaaga பழி வாங்க தான் அஜய் இது எல்லாம் pannatha.... Miral accident panna try pannathu... Vithulan தங்கி இருந்த hotel இவன் friendu thu ah அதுனால தான் எந்த thadayamum kadaikila avvallavu போதை layum அந்த பொண்ணு ku semma அடி pola 😊 😊 😊 😊 super Super da..... அவன பிடிக்கணும் plan பண்ணிதான் kuzhanthai galai thaathaarana Schoola seththu விட்டானா.....ippo kuda avana saagadikkaamal police la பிடிச்சி koduthutaan.... Thiviravaathi nu.... Super Super Super pa... Eagerly waiting for next episode
 

Umanirmal13

Active member
SEMA ud ma. அபயனுட சூரசம்ஹாரம் அருமை. ஒருவழியாக abayanuda சந்தேகமும் தீர்ந்தது. நன்றி மா. இப்போதான் சந்தோசமாக இருக்கு.
 
Status
Not open for further replies.
Top