All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

கொல்லாமல் கொன்று புதைத்தேனே மன்னிப்பாயா -பகுதி 2 கருத்து திரி

Status
Not open for further replies.

sivanayani

விஜயமலர்
Nayanima nenga en comment ah sariya read pannalanu nenaikuran.....nan ten uds extra ketruken nenga five ud nu thappa purunjukittinga.....😁😁😁
Sanmukam apdiye uruttu kattaiya apoten panni nayanima ku kuri vainga..... konjam asanthalum sattu puttu nu story ah mudichutuvanga polaye😲
day day day oru niyayam venamaa... imbittu naalum potta 5 udiyoda nelama enna.. pichupoduven pichu:love::love::love::love:
 

sivanayani

விஜயமலர்
hi mam kuzhanthaikal kadatthapattathariku piragu ulla anaithuuds inruthaan padithean ayyo enna solvathu oru triller padam porthathu pola irunthathu superb mam aduthu enna nadakkum entruore thik thik seat nunikke vanthu padithean arumaiyaaha ezhuthi irukkireerkal wife kuzhanthaikal ennum poothu avarkalai kaapaartra veandum enpathil vidhulanuiku aagroshamirukkirathu kuzhanthaikal kandippaha samaalitthu viduvaarkal entra nambbikkai irukkirathu athe samayam than makal pola valartha aarathana entravudan vidhulan nadunki poi vitukiraan adutha kuri avanudaiya akkavaaha irukkumoo enna bayappadukiraan avanudaiya paasa unarvukalai romba azhakaha kaati irukkireerkal milrirum avan pooraattatthai unarvukalai sariyaaha purinthu kolkiraal vidhulanoralavu ethiriyai nerunki vittarpola therikirathu avanudaiya canada payanam oru vertrikaramaanathaaha amaiya veandum intha kudumbatthaiye azhikka ninaikum antha ethriyai kaanum aavalil naanum ungalin aduttha udiku kaatherukkirean appadi enna vanmam evarkalidatthil areya aavaludan ,anbudan ungal viji
wow thank you so much ma. really I am blessed and honoured. neenka ellaarum kodukkiara karutukal, unmayaa manasa niraikkuthu. koodave viruthu petra unarvai enaku kodukuthu. romba romba romba nandrima. :love::love::love::love:
 

sivanayani

விஜயமலர்
ஆஹா என்ன ஒரு சிலிர்ப்பு ஏற்படுகிறது, மாமனின் ஸ்பரித்தலிலும், குரலிலுமே மொத்த பலமும் ஆரா பெற்றுவிடுகையில். காதல் கணவன், தன் உயிரில் ஜனித்த குழந்தை இவர்களை கொண்டு அசையாத அவள் மெய், மாமனின் அருகாமையில் அதற்கு உயிர்ப்பு வந்துவிட்டதே, என்னே ஒரு பந்தம் மாமனுக்கும் மருமகளுக்கும். அந்த சிலிர்ப்பு அந்த இளங்குறுத்து தன் அன்னையை போலவே அபயனின் கைபற்றி, பின் அவன் அவ்வறை விட்டு வெளியேறும் வரை அடங்கவில்லை. சித்தார்த் அபயனை கட்டிக்கொண்டு நன்றி தெரிவிக்கையில், அனைவருக்கும் இவன் ஒருவனே அரண் என்று உணர்த்துகிறது. அடுத்து என்ன செய்வது என்று புரியாது, பயந்து போய் இருக்கும் நிலை கொடுமை. இந்த பரிமாணம் தான் அபயனிடம் இதுவரை கண்டதில்லை. அதையும் இந்த காட்சியில் காமித்து விட்டீர்கள். எதிரி யாரு என்றே தெரியாத நிலை, அதிலும் தனக்கென்றால் சமாளித்திருப்பான். அவன் தடுமாற்றத்திற்கு காரணமே அவன் உயிரானவர்களுக்கு ஏதேனும் நேர்ந்துவிடுமோ என்பது தான். மனைவியின் ஆறுதல் மொழிக்கு பின் சட்டென்று கைபேசியின் எண்ணம் உதித்தவுடன் துரிதமாக செயல்படுகிறான். அதில் ஏதேனும் தனக்கு சாதகமாக கிடைக்காதா என்றொரு பரிதவிப்பு, அருமை. மிளிரை பாதுக்காப்பாக இருக்க சொல்லிவிட்டு சென்று வேலையை முடித்து திரும்புகையில் ஏற்படும் பதற்றமும், அவர்களை கண்டபின் உண்டாகும் நிம்மதியும் கோவமும் அருமை. அதன்பின் மிளிர் கோவித்து கொள்வதும் இவன் அதை இரசித்து குறுநகை புரிவதும் அழகு. கைபேசி மூலம் அந்த கயவனை கண்டுபிடித்தவுடன் கனடாவுக்கு கிளம்ப ஆயத்தமாகிறான். செல்லும் முன் அந்த பாதுகாவலரை அறிமுகப்படுத்தும் போது தான் தெரிகிறது அவர் அபயன் நியமித்தவரென்று. முதலில் அவர் எதிரியின் கையாளோ என்ற சந்தேகம் தான் ஏற்பட்டது. சிங்கம் புறப்பட்டு விட்டது, வேட்டையாடும் நேரமும் வந்துவிட்டது. இனி எதிரியை மாய்த்துவிட்டு தான் அது திரும்பும். அடுத்த பதிவு ஆக்ஷன் தான் முழுக்க முழுக்க.................. அபயனின் ருத்ரதாண்டவத்தை காண இப்போதே தயார்.
how sweet of you. இது கருத்தல்ல, எனக்கு நீங்கள் கொடுத்த விருது. மிக மிக மிக அழகிய மனம் நிறைவான கருது பகிர்வு. ஆமாம் அவன் குடும்பத்தில் உள்ள வயது கூடியவர்களில் இருந்து குழந்தை வரைக்கும் தாயுமானவனாக மாறி இருக்கிறான். அவன் அன்பு அளப்பரியது. வார்த்தைகளால் வடிக்க முடியாது. அதை மிக அழகாக கூறி இருக்கீங்கப்பா.. மிக மிக மிக நன்றி. :love::love::love::love:
 

Sureshyogi

Active member
sema ud sis finally abay yaru nu kandu pedichitan Eni avan avalavu than then aaradhana abhay part sema sis best enna na aaradhana papa kuda abhay ah pedichathu than romba azhaga solli irukinga avanga bonding pathi sis milir abhay romance lam varave illa ye nanga pavam sis 5 ud lam engaluku pathathu konjam karunai kattalam eh enga mela abhay milir romance romba missing sis
 

Shalini M

Bronze Winner
day day day oru niyayam venamaa... imbittu naalum potta 5 udiyoda nelama enna.. pichupoduven pichu:love::love::love::love:
Na sonnathula enna அநியாயம் இருக்கு..,. இம்பிட்டு நால் போட்ட அஞ்சு ud oda நிலைமை இனி nenga போட போற ud vechu tha solla முடியும் nayanima.....😂😂😂😜😜
Nenga pichalum paravala....
 
Status
Not open for further replies.
Top