All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

கொல்லாமல் கொன்று புதைத்தேனே மன்னிப்பாயா -பகுதி 2 கருத்து திரி

Status
Not open for further replies.

Ramyasridhar

Bronze Winner
what a beautiful amazing comment pa. உண்மையா படிக்கும்போது ரொம்ப ரொம்ப சந்தோஷமா இருக்கு. இந்தளவுக்கு உங்க எல்லாரோட நம்பிக்கையையும் அவன் பெற்றிருப்பான்னு நா சாத்தியமா நம்பல. உண்மையா அபாயவித்துள்ளான் கொடுத்து வச்சவன். அவன் ஆரம்பத்தில் எந்தளவுக்கு நெகட்டிவ் கமென்ட் எடுத்தானோ, அதை விட அதிகமா பொசிட்டிவ் கமன்ட் எடுத்திட்டிருக்கான். அதுவும் அவன் தப்பு பண்ணினவன் அப்படின்னு தெரிஞ்சும். இதை என்னன்னு சொல்றதுன்னு தெரியல.:love::love::love::love:
தப்பு செய்தவன் அவன் தவறை உணர்ந்து, அவனுக்கு அவனே பல தண்டனைகளையும் கொடுத்துவிட்டான். அதை செய்துவிட்டு அவன் நிம்மதியாகவும், மகிழ்ச்சியாகவும் இருந்துவிடவில்லை. அவன் இரு செல்வங்களுக்கு தகப்பன் என்பதையே அறியாமல் இருந்திருக்கிறான். சாத்வியும், ஆத்வியும் அப்பா என்றால் யார் என்று கேட்டார்களே ஒரு கேள்வி, அதிலேயே அவன் மரணித்து விட்டான். இதற்கு மேல் ஒரு தந்தைக்கு யாராலும் தண்டனை அளிக்க முடியாது. அவன் செய்தது மன்னிக்கவே முடியாத குற்றம் தான் ஆனால் சம்பந்தபட்ட மிளிரே அவனை மன்னித்த பிறகு நாம் சொல்வதற்கு என்ன இருக்கிறது. அது போக அவன் அவள் மீது கொண்டுள்ள நேசம் எத்தகையது. அந்த அன்பிற்காக வேணும் நாம் அதை மறப்போம்.
 
Suji1

Active member
Halo siva madam.....innaikku oru special ud ethirpaakurom.......ippadi mandai kaaya vidakoodathu......milir trust in abayah paarkanum....pls give an update....
 
sivanayani

விஜயமலர்

beautiful Ramya. yes you are right. oru murai seitha kutrathuku thandanai nirayave avan petruvittaan. unmaithaan. seethapiratiyar kutramatravar enpatharkkaaka theeil kulikka vaithaanaam raman. nanaum apayanai theeyil kulikka vaikiren. avan kutram ullavanaa atravanaa? thee erikkumaa avanai kulirvikkumaa...? seekiram therinchirum:love::love::love:
 
sivanayani

விஜயமலர்
Halo siva madam.....innaikku oru special ud ethirpaakurom.......ippadi mandai kaaya vidakoodathu......milir trust in abayah paarkanum....pls give an update....
yov pichupoduven pichu. vellikilamai dannu vanthirum. ezhuthi mudikkanumla:love::love::love::love:
 
Status
Not open for further replies.
Top