All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

கொல்லாமல் கொன்று புதைத்தேனே மன்னிப்பாயா -பகுதி 2 கருத்து திரி

Status
Not open for further replies.

sivanayani

விஜயமலர்
Nayanima ungala ⚔🗡🔪🧨⚔⚔⚔🔪🔪 yen ipdi panninga.... nenga kaila kedaichinga kaima than...
Abai ku மயக்க மருந்து ஏதாச்சும் குடுத்து ipdi போட்டோ eduthuttangala....
Milir enna decision eduka pora..... again first la irunthu start பண்ணிறதிங்க nayanima nanga ellam pavam so etha pannalum pathu seinga .....
And kutty ud kudukkathinga....big ah kudunga....
haa haa I am sorry ma. eppadi intha comment miss aachunnu theriyalaye. appuram adi aathi... kola kaandila ellaa payapullainkalum irukkaanunkale. naa enna pannvuen. avvvvv:love::love::love::love:
 

sivanayani

விஜயமலர்
Mam இதில் yatho சதி நடந்து உள்ளது. Milir fast a கண்டுபிடிச்சு உன் விதுலாவை காப்பாற்றிக. Mam parthu pannuka. Iruvarum aduthavarukkaka varinthuvathu vethanaiyaga irukku. போதும் பா. சேர்த்து வைங்க மா
yov ellaarum vithulana nambinaa naa enna pannurathu. ada ponkayaa... kadupethikittu. me kovamaa poren ponka. :love::love::love::love:
 

sivanayani

விஜயமலர்
சிவா மா நல்லா சிறப்பா செஞ்சுட்டிங்க.
அவன் ரொம்ப பாவம், ஒரு மனுஷனுக்கு வாழ்க்கையில கஷ்டம் வரலாம், ஆனால் வாழ்க்கை முழுதும் கஷ்டம் வரக்கூடாது, நீங்க அதை தான் எங்க அபயனுக்கு செஞ்சிருக்கீங்க, அவன் மேல அப்படி என்ன காண்டோ உங்களுக்கு. எல்லாரும் சந்தோசமா திரியுற அந்த சின்ன வயசுலேயே அவன் ஒரு நாளும் சந்தோசமா இருந்ததே இல்லை, அந்த வயசுல அவன் பட்ட இரண வேதனை கணக்கில் அடங்காதது, இப்ப தான் கொஞ்ச நாளா தான் அவன் முகத்துல ஏதோ சந்தோசம் தெரிஞ்சது அதுவும் முழுமையா இல்லை, எத்தனை கனவுகளோடும், ஆசைகளோடும் ஜெர்மனி கிளம்பும் முன் இருந்தான் எல்லாத்தையும் இப்படி துகள் துகளா ஆக்கிட்டீங்களே 😡😡😡 நான் யூகித்ததைதான் செஞ்சு வெச்சிருக்கீங்க. ஆனால் இப்படியெல்லாம் செஞ்சா நாங்க நம்பிருவோன்னு நினைச்சீங்களா, போட்டோ இருந்தா எல்லாம் உண்மை ஆயிடுமா, இப்படியொரு இழி செயலை எங்க அபயனால் எந்த சூழ்நிலையிலும் செய்யவே முடியாது. இது அந்த கண்ணுக்கு தெரியாத எதிரிகளின் சதி வேலை, ஏதோ மயக்க மருந்து கலந்து கொடுத்து அபயன் சுயநினைவில் இல்லாதபோது எடுத்திருப்பார்கள் (எத்தனை படத்தில் இந்த மாதிரி பார்த்திருப்போம், விதுலனும், மிளிரும் பார்த்ததில்லை போல, அதனால தான் நீங்க இன்னும் ஜாலியா சுத்திட்டு இருக்கீங்க) அபயன் இதை கண்டுபிடிக்கும் போது இருக்கு எல்லாருக்கும், அன்னைக்கு அவனுடைய விஸ்வரூபத்தை பார்ப்பாங்க. உன் மேல் நாங்கள் வைக்கும் நம்பிக்கையை முதலில் நீ வை அபயா வழி தானாக பிறக்கும். மிளிர் இந்த இடத்துல தான் நீ அபயனுக்கு உறுதுணையாக இருக்க வேண்டும், அவனுக்கு புரிய வை கனவில் கூட அவனால் இப்படியொரு காரியத்தை செய்ய முடியாதென்று, நீ கொடுக்கும் நம்பிக்கை தான் அவனுக்கு யானை பலத்தை கொடுக்கும். பின் பாரு அவன் ஆட்டத்தை இதற்கு காரணமானவர்களை கண்டுபிடித்து என்ன செய்ய போகிறான் என.

மிகவும் கனமான பதிவு சிவா மா. எங்கள் அபயனும் மிளிரும் பாவம் வாழ்க்கையில் சந்தோசத்தையே அனுபவிக்காதவர்கள், இனியாவது சந்தோசமாக வாழ விடுங்கள். இவ்வளவு கல் நெஞ்சம் ஆகாது உங்களுக்கு.
what a beautiful amazing comment pa. உண்மையா படிக்கும்போது ரொம்ப ரொம்ப சந்தோஷமா இருக்கு. இந்தளவுக்கு உங்க எல்லாரோட நம்பிக்கையையும் அவன் பெற்றிருப்பான்னு நா சாத்தியமா நம்பல. உண்மையா அபாயவித்துள்ளான் கொடுத்து வச்சவன். அவன் ஆரம்பத்தில் எந்தளவுக்கு நெகட்டிவ் கமென்ட் எடுத்தானோ, அதை விட அதிகமா பொசிட்டிவ் கமன்ட் எடுத்திட்டிருக்கான். அதுவும் அவன் தப்பு பண்ணினவன் அப்படின்னு தெரிஞ்சும். இதை என்னன்னு சொல்றதுன்னு தெரியல.:love::love::love::love:
 

sivanayani

விஜயமலர்
Ama nanum theriyama than ketkuren abayana yen ipadi tourcher pandrenga. Sis... Engaluku Avan hero than but story writer ungaluku apadi therilaye nenga edho villlana create pandra abay character ah solli irukenga ... Idellam nalla ila soliten.... Parkalam nalaiku epi epdi irukunu ...
sema pa... avana naanaa torture pannuren. avanaa poi vaanki kattikittu vanthathuku naanaa paadu. aiyako nencham porukuthillaye. :love::love::love:
 

sivanayani

விஜயமலர்
I

I Will support u sis.... Ivalo varusham wife pakathula irundum avala thodathavan ipa Vera oruthiya epadi thoduvan .. analum Namma writer konjam over ah poranga....
hee hee konchamaavaa.. veliye sollidatheenka. unkalayum anti indiyan appadinnu solliruvaanka. :ROFLMAO::ROFLMAO::love::love::love:
 
Status
Not open for further replies.
Top