sivanayani
விஜயமலர்
Thank you so much ma.Super ud Nayanima. Thanks
All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.
Thank you so much ma.Super ud Nayanima. Thanks
Thank you ma.Super
அருமை அருமை அருமை.. இதுக்குதா நாயகி வேணும்கிறது. நிதர்சனமான உண்மை. அவள் தன் வலியை மறக்க காரணமே அபயனோட அந்த கவனிப்பும், அன்பும்தான். சீக்கிரம், அவனை முழுவதுமாக அவள் ஏற்றுக்கொள்வாள்... அந்த நாள் அதிக தொலைவில் இல்லை... அதுவரை அவனோடு நாமும் காத்திருக்கணும். வென்ற வழிஅவள் பட்ட காயங்களை விட ஆயிரம் வலிகள் பெற்றும் அவள் அவனை உணர்ந்து வந்தவுடன் கை நீட்டி ஏற்றுக் கொண்டான் அபயன்.ஆனா மனதால் ஏற்றும் 2 வருடங்கள் ஆகியிருக்கு அவளுக்கு அவனுடன் ஒன்ற..அதற்கு அவள் பட்ட காயங்கள் அப்படி என்பார்கள் ( பெயர்் என்னவோ மிளிர் ஆர்மி ஆனா அதிலிருப்பதோ 2 ஜீவன்கள் தா- என்ற லோட்டஸ் மற்றும் பானுமா)
அப்புற மருமகளே என்ன ஓர் பொறாமைமா உனக்கு உன் புள்ளைகள் மேலயே..எப்படியெல்லாம் அபயனை சோதிக்கற..ஆனா என்ற மகன் அசராமல், உன்னையும் நோகடிக்காமல், குழந்தைகளையும் அரவணைக்கிறான் பார்தையா...உன்னுடைய இந்த மனமாற்றம் மிக்க மகிழ்ச்சி ஆனா இது மட்டும் போதாது.. உன் மன மாற்றத்தை அவனுக்கு உணர்த்தி அவனுடைய மன கலக்கத்தை போக்கு...
ஹா ஹா ஹா அப்படி வேற சொன்னார்களா நாயகி.. எவன் அவன்.. கண்ணு முன்னாடி வந்துருங்கயா மரியாதையா... பிச்சுபோடுறேன் பிச்சு... நாமளும் எழுதுவோம்ல.நயனிமா
அடி தூள் எபி... பின்னிட்டீங்க...
யோவ் யாருய்ய எங்கிட்ட நயனிமானால ஒரு பக்கத்துக்கு கூட ரொமாண்ஸ் எழுத முடியாதுனு போன பார்ட்ல பெட் கட்டுனீக(ஒழுங்கா வெளிய வந்துருங்க) மறந்துட்டேன் நா...
Thank you ma. intha kathayum pidikkanumnu kadavula vendikiren.Semma starting siva ma super
யோவ் எப்படி சேருறாங்க என்கிறதுதானே கதை... அதுக்குள்ளயே கோச்சுட்டு போனா நா என்ன பண்ணுவேன்.. சம்பவம்தான்.. கொஞ்சம் பொறுங்க... சம்பவம் ஆகிடலாம்... ம்ம்ம்... சம்பவம் வேணுமாம் எந்த சம்பவம்.. யாரை தூக்க... மிளிராயா அபயனயா.. யாரையாச்சும் தூக்குவோம்... பயபுள்ள சம்பவம் சம்பவம்ன்னு உயிரை விடுது.மாமி.. நான் செம்ம காண்டுல இருக்கேன்
@Nayaki நாயகிமா போல நான் சமாதானம் ஆக மாட்டேன்
அபயன் கஷ்டப்பட்டதையும் அவளுக்காக ஏங்கின கோராமையையும் தாங்க முடியாமதானே சேர்ந்து வாழுறாப்போல எபிலாக் கேட்டோம்
ரெண்டாவது பார்ட் ஆரம்பிச்சு இதுலயும் ரெண்டு வருஷமா பிரிச்சு வச்சிருக்க இந்த கொடுமையை எப்படி கண் கொண்டு காங்க
நான் போறேன் போங்கய்யா
அவனுக்கு ஒரு சம்பவம் நடந்தா சொல்லியனுப்புங்க வாரேன்
சும்மாவே காண்டுல இருக்கேன்..யோவ் எப்படி சேருறாங்க என்கிறதுதானே கதை... அதுக்குள்ளயே கோச்சுட்டு போனா நா என்ன பண்ணுவேன்.. சம்பவம்தான்.. கொஞ்சம் பொறுங்க... சம்பவம் ஆகிடலாம்... ம்ம்ம்... சம்பவம் வேணுமாம் எந்த சம்பவம்.. யாரை தூக்க... மிளிராயா அபயனயா.. யாரையாச்சும் தூக்குவோம்... பயபுள்ள சம்பவம் சம்பவம்ன்னு உயிரை விடுது.
ha haa haa ஒஹ் அந்த சம்பவமா.. அப்படி தெளிவா சொல்றது... இப்படி பயமுறுத்தின நெஞ்சு வெடிச்சிடாது... மிளிர் குட்டி சமத்துவம் வேணுமாம், உன்னோட அபயனுக்கு ஒரு பாயசம் வச்சு கூடுமா.. சக்கரை தூக்கலா இருக்கணும்... புரியுதா..சும்மாவே காண்டுல இருக்கேன்..
ஏதாச்சு ஏடாகூடம் பண்ணி கொலகாண்டாக்கிறாதிங்க
நான் சம்பவம்ன்னு சொன்னதுக்கு அர்த்தம் உங்களுக்கே நல்லா தெரியும்
அதைவிட்டுட்டு நல்லா போற குடும்பத்துல குண்டு வச்சு கும்மியடிக்க பிளான் போட்டிங்ககக