All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

கொல்லாமல் கொன்று புதைத்தேனே மன்னிப்பாயா -பகுதி 2 கருத்து திரி

Status
Not open for further replies.

Nayaki

Bronze Winner
அவள் பட்ட காயங்களை விட ஆயிரம் வலிகள் பெற்றும் அவள் அவனை உணர்ந்து வந்தவுடன் கை நீட்டி ஏற்றுக் கொண்டான் அபயன்.ஆனா மனதால் ஏற்றும் 2 வருடங்கள் ஆகியிருக்கு அவளுக்கு அவனுடன் ஒன்ற..அதற்கு அவள் பட்ட காயங்கள் அப்படி என்பார்கள் ( பெயர்் என்னவோ மிளிர் ஆர்மி ஆனா அதிலிருப்பதோ 2 ஜீவன்கள் தா- என்ற லோட்டஸ் மற்றும் பானுமா)
அப்புற மருமகளே என்ன ஓர் பொறாமைமா உனக்கு உன் புள்ளைகள் மேலயே..எப்படியெல்லாம் அபயனை சோதிக்கற..ஆனா என்ற மகன் அசராமல், உன்னையும் நோகடிக்காமல், குழந்தைகளையும் அரவணைக்கிறான் பார்தையா...உன்னுடைய இந்த மனமாற்றம் மிக்க மகிழ்ச்சி ஆனா இது மட்டும் போதாது.. உன் மன மாற்றத்தை அவனுக்கு உணர்த்தி அவனுடைய மன கலக்கத்தை போக்கு...
 

Nayaki

Bronze Winner
நயனிமா
அடி தூள் எபி... பின்னிட்டீங்க...
யோவ் யாருய்ய எங்கிட்ட நயனிமானால ஒரு பக்கத்துக்கு கூட ரொமாண்ஸ் எழுத முடியாதுனு போன பார்ட்ல பெட் கட்டுனீக(ஒழுங்கா வெளிய வந்துருங்க) மறந்துட்டேன் நா...
 

sivanayani

விஜயமலர்
Super Super Super mam..... Lovely episode.... Miral ava kuttukula irunthu கொஞ்சம் konjam ah வெளிய vanthutaa போல.... Aathvik saathvik விட iva சேட்டை ஜாஸ்தி panra... Two years aadicha... அவன manasa ethukitava இன்னும் உடல் laala ethukala... Avaluku avan kita வாய் விட்டு கேக்க கூச்சம்.. மேலும் எதோ ஒன்னு thadukuthu... அவன் avalodaya வார்த்தை kaaga தவம் இருக்கான்... Enna cartoon athu appadi oru சிரிப்பு... Super mam...
wow after so long unka comment pakiren. romba santhoshamaa iurkupaa. thank you sooo much dear... :love::love::love::love:
 
Status
Not open for further replies.
Top