All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

கொல்லாமல் கொன்று புதைத்தேனே மன்னிப்பாயா -பகுதி 2 கருத்து திரி

Status
Not open for further replies.

sivanayani

விஜயமலர்
எனதருமை வில்லியே,
மிக்க நன்றி... எல்லா துன்பத்தையும் என்ற மகனுக்கே உரித்தாக்கிட்டீங்க... இன்றைய எபி அருமை... மிக அழகா இருவரின் உணர்வுகளை காட்டியிருந்தீங்க... இன்றைய எபிய எழுதுன என்ற நயனிமாவ நா ரொம்ப மிஸ் பண்றேன்....லவ் யூ...
மருமகளே,
நீ கண்டுபிடிக்க அல்லாடற விசயத்தை மட்டும் கண் முன் வந்தும் கோட்டையுட்டியே... அங்க நிக்கறாங்க நம்ம வில்லி...உப்பு பெறாத இந்த ஈகோ கழுதைய இன்னு நீ விடற பாடில்ல... இதே என்ற மகன் நிலமையில நீ இருந்தா இன்னேறம் அவன் உன்ற கையில காலுல உழுந்தாவது விசயத்தை கரந்திருப்பான்...
மகனே அவ கிட்ட நீ பாராமுகமா இருந்தாலும் அவள விட நீ தா மனக்கஷ்டப்படறியா.. உன் வேதனை எப்ப தா தீரும்... உன் உயிரானவளை நீ காயப்படுத்துவதன் நோக்கம் ????
டேய் சித்து ஜிலேபி ரொம்ப முக்கியம்...
ஹா ஹா ஹா நாயகி.. என் தோழி நீங்க.. உங்களுடைய ஆசையா நிறைவேதம இருப்பானா கண்ணு.. நெனக்கல்ல கேட்டீங்க, எதுன்னாலும் அவனுக்கு கொடுங்க, இல்லேன்னா அவனோட அலப்பறை தங்க முடியாதுன்னு. ஹீ ஹி அதுதான் அவனுக்கே கொடுக்கலாம்னு முடிவு பண்ணிட்டேன். உங்க ஆசையா எதுக்கு கெடுப்பான்... அப்படி கெடுத்த சாமியே என்ன மன்னிக்காது. அப்புறம் இந்த வில்லி கடமை தவறாதவள். அதனால் என் கடமையை செவ்வனவே செய்வேன் செய்வேன் செய்வேன் எண்டு உங்கள் தலை மீதி அடிச்சு சத்தியம் செஞ்சுக்கிறேன்.:love::love::love:
 
Yasmine

Bronze Winner

Nalla varuvenga chellam nenga😰😰😰😰
 
Status
Not open for further replies.
Top