All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

கொஞ்சும் காதல்..! - கருத்து திரி

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Super Super Super maa.... Semma semma episode.... Ava அப்பா va அது அடபாவி அவளே தனியா sambaarichi அவளும் vaazhnthukitu கடனையும் adachi kitu இருக்கா ava kita poi பணத்தை அடிச்சி vaangi kitu poraane.... Ava அம்மா பெரிய பணக்காரங்க la இந்த ஆள ethuku la nu வீடு ah vittu வந்து kalyanam panni இருக்காங்க அந்த ஆளு ku இவங்க second wife athuyum இல்லமல் மூனாவது vera ah இதல.... Nalavelai ava சம்பாதிச்ச பணம் pogala.... அவன் semma super maa ரொம்ப innocent vum kuda so sweet and cute... Rendu perum ஊரு சுத்த போறாங்க... Super Super maa
நன்றி😊
 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
இன்னோசென்ட் ஹிரோ, ரொம்ப பொறுப்பான ஹிரோயின் அம்மாவோட கடனை இவளே கஷ்டபட்டு சம்பரிச்சு,கடனை அடைக்கிறாள்.அவளுக்கு இப்படி ஒரு அப்பா!அருமையான கதை ஆரம்பம், அடுத்த பதிவிற்காககாத்திருக்கிறோம்😍:love:(y)
நன்றி😊
 
Top