All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

கிருநிசாவின் "காதலின் அவஸ்தை" - கருத்து திரி..

kirunisa

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
நரேன் எப்படியோ avana ராமு அண்ணா கவலை la irunthu வெளி கொண்டு vanthutaan.... இந்த ரிதேஷ் ku evvallavu thimiru avvallavu thappuyum sonna enna திமிர பதில் solraan athuyum oru பெண் ah vankodumai panrathai video la pottu kuda avanodaya thimiru vum avanodaya thappum avanuku puriyalaya... பொண்டாட்டி seitha துரோகம் தெரியலையா... Enna aaga pooguthoo தெரியல.... Super Super maa... Nice episode
மிக்க நன்றி சித்து மா😘😘😘
 

kirunisa

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
டேய் இவனெல்லாம் அடங்கவே மாட்டானா ?? இப்பவாவது திருந்துரத்துக்கு வழிய பாக்காமா ? கொடுமை.
ஆமா.. மிக்க நன்றி மா😘😘
 

Chitra Balaji

Bronze Winner
Ooooooo.... என்னயா nadakuthu inga enna aachi இந்த ஆதி ku ethuku அந்த maari ஒருத்தர் ah குப்பிட்டு இருக்கான் ivaluku eppadi therinji correct ah avan வீடு ku வந்தா..... Ava romba வருஷம் ah avana love 😍 panraa ஆனா avanuku avala yaarune theriyala. ...appadi enna இந்த maari pannanum nu enna மன குழப்பம்..... Avanuku பிடிச்சது எல்லாம் therinji vechi இருக்கா...... Paarvathi ah avoid pannanum அந்த maari pesitaan ava என்ன கேட்டா nu theriyalaye.... Super Super maa... Semma episode
 

Indhumathy

Well-known member
Why sis.. ஆதி நித்தி மீட்டிங் காக wait பண்ணேன்.. ஆனா இப்படி.. இது அந்த வில்லன் கேட்ட கேள்வியாலயா.. ஆதி too bad..
 
Top